Monday, 11 March 2013

Blogger Comments Profile Image தெரியவில்லையா இதோ தீர்வு.

http://usilampatti-chellappa.blogspot.com/2011/11/comments-profile-image.html



நம் வலைபதிவில் நாம் Comment எழுதும்போதும் மற்றவர்கள் Comment எழுதும்போதும் வலது அல்லது இடது பக்கத்தில் Comments Profile இமேஜ் தோன்றும் இதை நமது வலைபதிவில் எப்படி தொன்றவைப்பது என்பதைப் பார்க்கலாம்.  இதில் ஒரு சிறிய பிரச்சனை
உள்ளது அதை சரிசெய்வதும் மிக சுலபம் கீழே
கொடுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்.



முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 பிறகு Settings ==> Comments ==> Show profile images on comments? ==> Yes என தேர்ந்தெடுக்கவும்.
பிறகு Save Settings கொடுத்து வெளியேறுங்கள் இப்போது உங்கள் பதிவுகளில் profile image தெரியும்.

அப்படியும் profile images தெரியவில்லை என்றால் META TAG 'ல் உங்களுடைய title tag 'ஐ கண்டுபிடியுங்கள் கீழே உள்ளவாறு இருக்கும்.

( CTRL+F ) அழுத்தி title tag 'ஐ கண்டுபிடியுங்கள்.

<title>தமிழ் கம்ப்யூட்டர்</title>

கண்டுபிடித்த கொடிங்கின் மேலே கீழே உள்ள கோடிங்கை Paste செய்யுங்கள்.

<b:include data='blog' name='all-head-content'/>

மேலே உள்ள கோடிங்கை நாம் META TAG இணைக்கும்போது தவறுதலாக அழித்திருக்கலாம் இதனால் Comments Profile image தெரியாமல் போய்விடுகிறது..

பிறகு  SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.
 இப்போது உங்கள் பிளாக்கில் profile image காட்சியளிக்கும்.

நன்றி.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz