http://anbhudanchellam.blogspot.in/2012/03/blog-post_24.html
http://www.home-budget-software.com/ முதலில் இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இதனை உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.
பின் இந்த மென்பொருளை open செய்ததும் இடது புறம் ஒரு window open ஆகும். அதில்Expense, Income, Refund என மூன்று ரேடியோ buttons இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரத்தை தட்டச்சு செய்யவும்.
இதில் உள்ள Category-யில் நமக்கு தேவையான கூடுதல் விவரங்களையும் இணைக்கலாம். இதில் Name என்பதில் பெயரையும், Group-என்பதில் அதன் வகையையும், Color-என்பதனை தெரிவு செய்வதன் மூலம் சுலபமாக அறிந்துகொள்ளவும் முடியும்.
அதன் பின் Save என்பதனை click செய்து நாம் விவரங்களை சேமித்துக் கொள்ளலாம். இதில் உள்ள Overview என்பதனை click செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை graph மூலம் அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment