நாம்
வலைபதிவு துவங்கி அதை பிரபலபடுத்த தான் அதிகமாக சிரமப்பட்டுக்
கொண்டிருக்கிறோம். மற்றும் பிளாக்கர் 'ஐ பற்றி பற்றி தெரிந்துக்
கொள்ளவும்தான். நானும் அதற்க்காக தான் முயற்சி செய்தேன் அதற்காக பெரிதும்
உதவியவர்கள் தான் இவர்கள் தொடர்ந்து படியுங்கள்.
இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
நான் கேட்கும் பிளாக்கர் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் கூறி.
எனக்கு உதவியவர்கள் சசிகுமார் மற்றும் பிளாக்கர் நண்பன்.
எனக்கு அதிக ஹிட் கொடுத்தவர் சுதந்திர மென்பொருள்
எனது பதிவுகளை பிரபலபடுத்த உதவிய திரட்டிகள்.
7. வலைபூக்கள் 8. தமிழ் நிருபர்
நன்றி...
No comments:
Post a Comment