Sunday, 10 March 2013

உலகத்தை கலக்கிய பயங்கர தீவிரவாதி ஓசாமா பின்லேடன் கொல்லபட்டான்

 
உலகத்தை மிகவும் அச்சுருத்திய அல்கொய்தவின் தலைவனும், உலக முக்கிய தீவிரவாதியுமான ஓசாமா பின்லேடன் இன்று அமெரிக்கா உலவு படையினரால் சுட்டு கொல்லபட்டான்.

உலகத்தை அச்சுருத்திய ஓசாமா பின்லேடனை, அமெரிக்கா உலவு துறை என உலக நாடுகள் பலவும் தேட வந்தன. 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை தகர்த்து, உலக மக்களிடையே ஓர் மிக அச்சத்தை ஏற்படுத்தினான். இவனை கடந்த பத்து வருடங்களாக அமெரிக்கா உலவு துறையான CIA  தேடி வந்தது, இவனது தலைக்கு பல மில்லியன் டாலரை அமெரிக்கா அரவு அறிவித்தது. ஆனால் இன்று பாகிஸ்தானில், ஓசாமாவை அமெரிக்கா உலவு துறை சுட்டு கொன்றது.

சுட்டு கொல்லப்பட்டது ஓசாமா தான் என அமெரிக்காவின் அதிபர் ஓபாமா உறுதியாக தெரிவித்துள்ளார். ஓசாமா பின்லேடனின் மரணத்தை அமெரிக்க மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.



அய்யா! அய்யா! டவுசர் பாண்டி செத்துடான்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz