Thursday, 14 March 2013

பயனுள்ள மென்பொருட்களை தற்போது இலவசமாக பெறுங்கள்....

http://anbhudanchellam.blogspot.in/2012/04/blog-post_30.html

Ultimate Web Editor
இந்த தளம் சென்று பாருங்கள் எத்தனை மென்பொருட்களை இச்சேவையில் இலவசமாக நாம் பெறலாமென பட்டியலிடப்பட்டுள்ளது.3920$ பெறுமதியுள்ள மென்பொருட்களை வெறும் 30 செக்கன்களில் நாம் பெற்றுவிடமுடியும்.

கீழுள்ள படத்தை உருப்பெருப்பித்து பாருங்கள் மேலே நான் சொன்ன தளத்தில் உள்ள மென்பொருட்கள் அனைத்தையும் இலவசமாக தரவிறக்க அனுமதிக்கப்பட்ட எனது பக்கத்தை காணமுடியும்.

நீங்களும் இவ்வாறு இலவசமாக இந்த மென்பொருட்களை பெறவேண்டுமா?

இதோ அதற்கான வழி!

மேலே நான் சொன்ன தளத்திற்கு சென்று மென்பொருட்களின் பட்டியலுக்கு கீழாக செல்லுங்கள். கீழுள்ள படத்தை போன்ற ஒரு newsletter box வரும்.


அதில் உங்களுக்கு தேவையான மென்பொருள் பட்டியலை தெரிவு செய்து கேட்கப்பட்ட ஏனைய தகவல்களை வழங்கி கீழுள்ள ஓரேன்ஸ் நிற பொத்தானை சொடுக்கி விடுங்கள்.

சற்று பொறுத்து நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சென்று பாருங்கள்.

உங்களுக்கு இது போன்றதொரு மின்னஞ்சல் வந்திருக்கும்.

RE: Manju, here's your $3,920 in software gifts!

அந்த மின்னஞ்கலில் உங்களுக்கான தரவிறக்க லிங்கும் பின்வருமாறு தரப்பட்டிருக்கும்.
அந்த லிங்கில் சொடுக்கி உங்களுக்கான தரவிறக்க இணைப்புடன் கூடிய பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பிய மென்பொருட்களை தரவிறக்கலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz