http://www.usilampatti-chellappa.blogspot.in/2012/09/how-to-put-text-blink-effect-in-blogger.html
வணக்கம் நண்பர்களே..!
பிளாக்கர் தளங்களில் இப்போதெல்லாமல் பல்வேறு மாற்றங்களைச் செய்தே வாசகர்களைக் கவர வேண்டியதுள்ளது.
காலங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. தொழில்நுட்பமும் (Technology) அதுபோலவே.. நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி...
இந்த காலத்தையும் தொழில்நுட்ப மாற்றங்களையும் நாம் நினைத்தால் கூட நிறுத்த முடியாது. அது ஒரு சுழற்சி...அசுர வளர்ச்சி...
இவைகள் தொடர்ந்து சுற்றிக்கொண்டேதான் இருக்கும். தொடர்ந்து வளர்ந்துக்கொண்டேதான் இருக்கும்.
கடந்த பதிவில் தொழில்நுட்பம் சார்ந்த இரு பதிவுகளைப் பார்த்தோம். அதாவது டேப்ளட் பிசி வாங்கும் முன்பு நான் யோசிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி ஒரு பதிவில் பார்த்தோம். அந்தப் பதிவு இதுதான்.
1. Tablet Pc வாங்கப் போறீங்களா? யோசிச்சு முடிவெடுங்க என்ற தலைப்பில் அமைந்த பதிவு.
அடுத்தப் பதிவைப் பார்த்தோமானால் அதுவும் Tablet PC யைப்பற்றிய பதிவுதான்.
2. டேப்ளட் பிசிக்களும், அதன் விலைப்பட்டியல்களும் என்ற தலைப்பில் அமைந்த பதிவு.
அதற்கு அடுத்து பிளாக்கர் டிப்ஸ் வகையிலமைந்த பதிவொன்று,
3. வலைப்பதிவர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி எனும் பதிவுதான். மேற்கண்ட இடுகைகளுக்கும் பிளாக்கரில் Blink Text அமைப்பது எப்படி? என்ற இப்பதிவிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? தொடர்பு உள்ளது நண்பர்களே..!
இப்பதிவில் நான், தமிழ்மணத்தில் ஓட்டளித்து பதிவானது அனைவரையும் சென்றடைய உதவுங்கள் என்று கேட்டிருந்தேன். அந்த எழுத்துகள் மறைந்து மறைந்து மின்னி மின்னி வந்ததால்(Text Blink Effect) அதைப்போன்று எழுத்துக்களை வலைத்தளத்தில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று சகபதிவர் தோழி அஸ்மா அவர்கள் மற்றும் சிலர் கேட்டிருந்தனர்.
இதோ அவர்கேட்டதிற்கான பதிலாகத்தான் இந்த பதிவும்.
ஒருவர் கேட்ட சந்தேகத்தை பதிவாக எழுதும்போது அந்த சந்தேகம் கொண்ட ஆயிரக்கணக்கானவர்களும் பயனடைவர் என்ற நோக்குடனே சிறிய விஷயமாக இருந்தாலும் பதிவாகவே வெளியிடுகிறேன்.
பதிவிற்கு வருவோம்...
உங்கள் Blogger Blog அல்லது Website-ல் Text Blink Effect கொண்டுவர இந்த நிரல்வரிகளை இணைத்தாலே போதும். மிக எளிமையான கீழ்க்கண்ட HTML நிரல் துண்டுகளை இணைத்தாலே போதுமானது.
<blink> இங்கு மின்ன வேண்டிய வார்த்தைகள் இடம்பெறவேண்டும்</blink>
இந்த இரண்டு டேக்குகளுக்கு மத்தியில் உங்களுக்கு வேண்டிய எழுத்துகளை, வாக்கியங்களை அமைத்து இதுபோன்று மின்னுமாறு செய்யலாம்.
முக்கியக் குறிப்பு: இதுபோன்ற Text Blink Effect களை தேவையான இடத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். தேவையற்ற இடங்களில் அடிக்கடி இதுபோன்ற மின்னும் எழுத்துக்களை வலைத்தளம், அல்லது பிளாக்கர் தளங்களில் பயன்படுத்துவதால், தளத்திற்கு வரும் வாசகர்கள் எரிச்சலூட்டகூடிய செயலாக மாறிவிடும். எனவே இதுபோன்ற Text Blink Effects தேவையான இடங்களில், முக்கியமாக தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்துங்கள்.
Text Blink Effects செயல்படுத்த உங்களுடைய பிளாக்கரில் பதிவெழுதும் பெட்டியில் HTML வசதியை கிளிக் செய்து பயன்படுத்தவும்.
பக்கப்பட்டயில்(Sidebar-ல்) தேவைபடுகிறது எனில் புதிய HTML/Javascript Gadget -லும் இதுபோன்ற Blink Text Effect -ஐப் பயன்படுத்தலாம். அல்லது முன்னரே உள்ள Gadget or Widget ஐ எடிட் செய்து அங்கும் பயன்படுத்தலாம்.
இந்த Blink Text Effect ஆனது Google chrome Browser-ல் நன்றாக தொழிற்படவில்லை. Firefox உலவிப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த Effect நன்றாக தொழிற்படுகிறது.
நன்றி நண்பர்களே..!

No comments:
Post a Comment