http://anbhudanchellam.blogspot.in/2010/02/alexa_03.htmlநம்முடைய இன்றைய பதிவு எப்படி நம்முடைய பிளாக்கரின் ALEXA ரேங்கை
உயர்த்துவது என்று பார்க்க போகிறோம்.
நாம் இந்த ALEXA ரேங்கை உயர்த்துவதன் மூலம் நம்முடைய பிளாக்கரின் பல ADVERTISERS, WEBMASTERS இன் கவனத்தை நம் பக்கம் திருப்ப முடியும் ஏனென்றால் நம்முடைய ரேங்கை வைத்துதான் ADVERTISERS நம்முடைய பக்கத்திற்கு பல ADVERISEMENT களை கொடுப்பார்கள் இதன் மூலம் நாம் குறிப்பிட்ட அளவு தொகையினை பெற முடியும். இந்த ரேங்கை கீழே குறிப்பிட்ட பத்து வழிகளின் மூலம் உயர்த்தமுடியும்.
1. ALEXA TOOLBAR யை நம்முடைய கம்ப்யூட்டர் இல் இன்ஸ்டால் செய்திடவும். இது மிகவும் குறைந்த கொள்ளளவே உடையது. இதை இன்ஸ்டால் செய்வதனால் நம்முடைய ALEXA RANK உயர வாய்ப்புள்ளது.
2. நம்முடைய ப்ரௌசர்களின் HOME PAGE ஆக நம்முடைய பிளாக்கினை செட் செய்யவும்.
முடிந்தால் உங்கள் நண்பர்களிடமும் இதையே செய்ய சொல்லவும். நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் உள்ள கம்ப்யூட்டர்இல் இதையே பின்பற்றவும். இப்படி செய்வதானால் உங்கள் பிளாகிற்கு வரும் வாசகர்களின் தொகையை கணிசமாக உயர்த்தமுடியும்.
3. உங்களின் பிளாக்கரில் ALEXA RANK WIDGET யை நிறுவி கொள்ளுங்கள். (இதை எப்படி நிறுவுவதென்று முந்தைய பதிவில் நான் கூறியுள்ளேன் இதை பார்க்காதவர்கள் இங்கு
கிளிக் செய்து பார்த்து கொள்ளவும்).
4. நீங்கள் பதிவிடும் போது முடிந்த அளவிற்கு உங்கள் சொந்த கருத்தை கூறவும். மற்ற தளத்திற்கு சென்று காப்பி பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும் இதன் மூலம் உங்களின் RANK குறையுமே தவிர உயராது. இது நீங்கள் உங்கள் வாசகர்களை ஏமாற்றுவது போல் ஆகிவிடும்.
5. உங்களின் தளத்தின் முதல் பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளை மட்டுமே இருக்குமாறு செட் செய்திடவும்.இதை எப்படி செட் செய்வது என்று இங்கு க்ளிக் செய்து பார்த்து கொள்ளவும் .அப்படி இல்லையென்றால் உங்களின் பிளாக்கிற்கு வரும் வாசகர்களின் நேரம் வீணாக செலவாகும். இதனால் நம் தளத்திற்கு வரவே பயப்படுவார்கள்.
6. நீங்கள் பதிவு எழுதும் பொழுது குறிப்பிட்ட காலத்தில் எழுதவும். அதாவது நீங்கள் வாரம் ஒரு பதிவு எழுதுவராக இருந்தால் அதை கண்டிப்பாக எழுதிவிடவும். அப்படி எழுதுவதனால் உங்களின் வாசகர்களுக்கு உங்களின் பிளாக்கிற்கு வந்து ஏமாறமாட்டார்கள்.
7. நீங்கள் எழுதிய பதிவினை தமிழ் திரட்டிகளில் பப்ளிஷ் செய்திடவும். உதரணமாக TAMILISH, TAMIL10, NAMKURAL, TAMILMANAM, NEWSPAANAI, THIRATTI போன்ற தளங்களில் பப்ளிஷ் செய்யவும் இதனால் நம் வாசகர்களின் எண்ணிக்கை உயரும் அதன் மூலம் நம்முடைய ரேங்கை உயர்த்தலாம்.
8. முடிந்த வரையில் உங்களின் பிளாக்கில் உள்ள ALEXA RANK WIDGET தினமும் க்ளிக் செய்து உங்கள் ரேங்கை செக் செய்திடவும்.
9. உங்கள் பதிவிற்கு வரும் வாசகர்களின் கமெண்ட்ஸ் பதில் போடவும்.
10. உங்களின் பிளாக்கில் WEB HIT COUNTER களை இன்ஸ்டால் செய்திடவும். ஏனென்றால் HIT கவுன்ட்டர் கள் பெரும்பாலும் ALEXA டூல்பாரை இணைத்து கொண்டு இருக்கிறது.
எனக்கு தெரிந்த இந்த வழிகளை நான் இங்கு கூறியுள்ளேன். உங்களுக்கு எதாவது தெரிந்தால் உங்கள் பின்னூட்டதில் கூறவும்

No comments:
Post a Comment