Monday, 11 March 2013

உண்மையான முழு அதிகாரம் பெற்ற ADMINISTRATOR ACCOUNT பெறுவது எப்படி?-அனைவருக்கும் தேவை

 
TAGS: COMPUTER TIPS TAMIL, SAVE MODE ADMINISTRATOR ACCOUNT ENABLE IN TAMIL, BAT FILE IN TAMIL EXPLAIN, TAMIL MOBILE TIPS AND TRICKS, FREE SOFTWARE REVIEW IN TAMIL, MOST IMPORTANT SITES DETAILS IN TAMIL.

வணக்கம் நண்பர்களே, நீண்ட நாட்கள் கழித்து இந்து வலைபூவிள் பதிவு எண்ணிக்கை மீண்டும் தொடங்குகிறது. ஆதாலல் ஓர் அருமையான தகவலுடன் ஆரம்பிகிறேன். 
ஒவ்வொரு நாளும் நமது கணினி புது விதமான ஆபத்தான சூழ்நிலைகளை எதிரிக்கொள்கிறது. தீர்வு தெரிந்த சிலர் அதை சரி செய்து கொள்கின்றனர், ஆனால் பலர் பிறரை நாடுகின்றனர் ஆதற்கு ஒரு தொகையை வேறு தருகின்றனர். இதை தவிப்பதற்காகவே இந்த பதிவு. பெரும்பாலும் அனைவரது கணினியிலும் ஏற்பட கூடிய ஓர் சிக்கலை தான் நாம் பார்க்க போகிறோம்.
ADMINISTRATIVE அக்கொண்ட் என்றால் என்ன? தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளுங்கள். ADMINISTRATIVE அக்கொண்ட் என்பது அனைத்து விதமான USER ACCOUNTS, STANDARD ACCOUNTS, GUEST அக்கொண்டிர்க்கும் தலைவர் என்பதை போலா. நம் கணினியில் அனைத்து விதமான செயலுக்கும் அனுமதி உள்ள ஓர் அக்கொண்ட் பெயர் தான் ADMINISTRATIVE ACCOUNT . இவரை கொண்டு தான் நாம் மற்ற USER ACCOUNTகளை கையாளுகிறோம். அனைத்து விதமான PERMISSION பெற்றது இந்த ADMINISTRATIVE அக்கொண்ட்.
ஓர் USER ACCOUNTக்கு சரியான அனுமதி இல்லையென்றால் மேற்குரிய படத்தில் காட்ட பட்டாற் போல தான் பிழை செய்தி கிடைக்கும். இந்த செயலை மேற்கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக ADMINISTRATIVE அக்கொண்ட்யை கொண்டு தான் மேற்கொள்ள முடியும். 
பொதுவாக அனைவரும்  ADMINISTRATIVE  அக்கொண்டை அடிபடையாக கொண்ட ஓரு அக்கொண்டை தான் பயன்படுத்துவிர்கள். இதுவும்  ADMINISTRATIVE  அக்கொண்ட் தான். ஆனால் சில சமயங்களில் தங்களின் இந்த அக்கொண்ட் கூட காலவாரும். அப்படினா!!!! விண்டோஸ் ஆப்ரேட்ங் சிஸ்டம் உண்மையான் ADMINISTRATIVE அக்கொண்டை மறைத்து வைத்து உள்ளது. தாங்கள் பயன்படுத்தும் இந்த ADMINISTRATIVE அக்கொண்டை முழுமையானது அல்ல. உண்மையான ADMINISTRATIVE அக்கொண்டை தாங்கள் காண வேண்டும் என்றால் SAVEMODE சென்றால் மட்டுமே காண இயலும் பயன்படுத்த முடியும். இந்த முழு அதிகாரம் பெற்ற ADMINISTRATIVE அக்கொண்டை NORMAL LOG SCREENண்யில் பெறுவது எவ்வாறு என்பதை தான் நாம் பார்க்க இருக்கிறோம் நண்பர்களே.

பின் வரும் படி தாங்கள் செயல் மேற்கொண்டால் FULL RIGHTS ADMINISTRATIVE அக்கொண்டை தங்களின் லாகன் திறையில் தோன்றும் படி செய்யலாம். மேலும் தங்களின் கணினியின் முழு அதிகாரம் பெற்ற ஓர் உரிமையாளராக தாங்கள் தோன்றலாம்.
முதலின் இங்கு கீழே தரப்பட்டுள்ள லிங்க்யை கிளிக் செய்து ADMINISTRATIVE ACTIVATE.BAT என்னும் பைலை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதை RIGHT CLICK செய்து RUN BY ADMINISTRATOR என்பதை கிளிக் செய்யவும். பின்னர் தங்களின் கணினியை LOG OFF செய்யவும். இப்போது ADMINISTRATIVE அக்கொண்டிற்கான LOG ON பட்டன் இருக்கும். உதவிக்கு கீழே படம்.
SAVEMODE என்றால் என்ன என்பதையும், அதன் முக்கியமான பணிகளை அடுத்த பதிவில் பார்க்கலாம்.


 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz