நாம் பொதுவாக எதாவது அப்ளிகேஷனில்
உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த மென்பொருளின் உதவியுடன் மட்டுமே பார்க்க
முடியும். அப்படி இல்லாமல் நாம் உருவாக்கிய டாக்குமெண்டினை அந்த
மென்பொருட்களின் உதவி இல்லாமல் பார்க்க முடியும் இதற்கு என்று உள்ளதுதான்
Universal FilevViewer என்னும் மென்பொருள் ஆகும். இது ஒரு Freeware
மென்பொருள் ஆகும். நாம் மைக்ரோசாப்ட் ஆப்பிஸில் உருவாக்கிய மெபொருளை
பார்க்க வேண்டுமெனில் அதற்கு மைக்ரோசாப்ட் ஆப்பிஸ் மென்பொருள் நம்து
கணினியில் நிறுவியிருக்க வேண்டும், வீடியோவினை பார்க்க வேண்டுமெனில் வீடியோ
பிளேயர் வேண்டும். MP3 பாடல்களை கேட்க வேண்டுமெனில் ஒரு ஆடியோ பிளேயர்
வேண்டும். படங்களை பார்க்க போட்டோ Viewer வேண்டும் அப்படி இல்லாமல் அனைத்து
வசதிகளையும் நாம் ஒரே மென்பொருளின் உதவியுடன் பார்க்க முடியும்.
இந்த மென்பொருளின் உதவியுடன் நான் போட்டோவினை ஒப்பன் செய்து, பார்க்க முடிகிறது. அதே போல வீடியோ மற்றும் ஆடியோவினை இந்த மென்பொருளின் உதவியுடன் பார்க்க முடியும்.
மென்பொருளை தரவிறக்க சுட்டி
இந்த
மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொண்ட பிறகு நீங்கள் மற்ற
மென்பொருட்களின் உதவி இல்லாமல் View (பார்க்க) முடியும்.
No comments:
Post a Comment