வணக்கம் நண்பர்களே தங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.....
இச்சமயம் தங்களை மீண்டும் மகிழ்விக்க சில அழகிய மென்பொருள்களுடன் வந்துள்ளேன்....
தங்கள் கணினியை அழகாகவும் எளிய முறையில் இயக்கவும் பயன்படும் மென்பொருட்களை பற்றி தான் காண இருக்கிறோம்.
இப்பதிப்பில் நாம் முதலில் காண இருப்பது Winroll என்னும் மென்பொருளை பற்றி தான்....
நாம் அன்றாடம் கணினியில் பல வேலைகளில் ஈடுப்படுவோம் ..ஒரே சமயத்தில் பல வேலைகளில் ஈடுபடவேண்டியது இருக்கும் அப்போது நம் பல வீண்டோகளை திறந்து வைத்து இருப்போம்.......டெஸ்க்டாப்பே கசமுச என இருக்கும்......
நமது வேலைகளில் ஓழுங்காக செய்ய முடியாது.....இப்பிரச்சனையை போக்கவே ஓர் அருமையான Winroll என்னும் சிறிய மென்பொருள் உள்ளது.....
இதன் மொத்த அளவே 88Kb தான் இதை பயன்படுத்துவதும் எளிமையே....
இப்போது இதன் செயல்படும் விதம் பற்றி பார்போம்.....வாருங்கள்
இதை தாங்கள் கணினியில் நிறுவியவுடனே இது தங்கள் கணினியின் System Trayயில் அமர்ந்துக் கொண்டு செயல்பட தொடங்கிவிடுகிறது....
இச்சமயம் தங்களை மீண்டும் மகிழ்விக்க சில அழகிய மென்பொருள்களுடன் வந்துள்ளேன்....
தங்கள் கணினியை அழகாகவும் எளிய முறையில் இயக்கவும் பயன்படும் மென்பொருட்களை பற்றி தான் காண இருக்கிறோம்.
Winroll
நாம் அன்றாடம் கணினியில் பல வேலைகளில் ஈடுப்படுவோம் ..ஒரே சமயத்தில் பல வேலைகளில் ஈடுபடவேண்டியது இருக்கும் அப்போது நம் பல வீண்டோகளை திறந்து வைத்து இருப்போம்.......டெஸ்க்டாப்பே கசமுச என இருக்கும்......
நமது வேலைகளில் ஓழுங்காக செய்ய முடியாது.....இப்பிரச்சனையை போக்கவே ஓர் அருமையான Winroll என்னும் சிறிய மென்பொருள் உள்ளது.....
இதன் மொத்த அளவே 88Kb தான் இதை பயன்படுத்துவதும் எளிமையே....
இப்போது இதன் செயல்படும் விதம் பற்றி பார்போம்.....வாருங்கள்
இதை தாங்கள் கணினியில் நிறுவியவுடனே இது தங்கள் கணினியின் System Trayயில் அமர்ந்துக் கொண்டு செயல்பட தொடங்கிவிடுகிறது....
இந்த மென்பொருள் தங்கள் விண்டோவை பாய் போல சுருட்ட செய்கிறது....
தற்போது தாங்கள் தங்கள் கணினியில் தோன்றும் விண்டோ மீது ரைட் கிளிக் செய்தால் ...தங்கள் விண்டோ அழகாக பாய் போல சுருட்டிக் கொள்கிறது...மீண்டும் ரைட் கிளிக் செய்தால் பழைய நிலைக்கு வந்துவிடுகிறது......
இதனால் நீங்கள் அனைத்து விண்டோவையும் Minimize செய்ய வேண்டிய அவசியம் இல்லை..இது மிகவும் பயன்வுள்ளதாக இருக்கும்.....
அடுத்து காண இருப்பது....Slider dock பற்றி இதுவும் சிறிய அளவுடைய மென்பொருளே....ஆனால் இதன் பயன் மிகவும் அறுமை....நான் எதிர்சையாக கண்டது.....அழகிய தோற்றமளிக்கிறது.
இதை தங்கள் கணினியில் நிறுவியவுடன்.....ஓர் சிறிய Icon திரையில் தோற்றும் இனி தாங்கள் தங்கள் டெஸ்டாப்பில் உள்ள Icon மற்றும் இதர Iconகளை அப்படியே இழுத்து கொண்டுவந்து (Drag it) அந்த மீது விட்டால் போது....அழகிய Icon Tray ரெடி ஆகிவிடும்.
இதை பயன்படுத்தி பாருங்கள் மிகவும் பயன்யுள்ளதாக இருக்கும்....
ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்....மிக்க நன்றி!
Download This :
Link (1)
Link (2)
இப்பகுதி தாங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துகளை கூறவும்.

Slider Dock

No comments:
Post a Comment