http://anbhudanchellam.blogspot.in/2010/09/100-search-engine.html
நாம்
நம்முடைய பிளாக்கை பிரபல படுத்த பல எண்ணற்ற வழிகளை கையாள்கிறோம். அதில்
முக்கியமானது இந்த SEO எனப்படும் தேடியதிரங்களில் நம் பதிவை இணைப்பது. இணைய
உலகில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட தேடியந்திரங்கள் இருப்பது நாம் அறிந்ததே
இவை அனைத்திலும் நாம் ஒவ்வொன்றாக தேடி தேடி நம் பிளாக்கை இணைப்பதற்குள்
நாம் ஒரு வழி ஆகி விடுவோம். அதை தவிர்க்கவே இந்த பதிவு.
இந்த வேலையை சுலபமாக்க நமக்கு ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று உங்கள் தளத்தின் முகவரி மற்றும் உங்கள் மெயில் ஐடி மட்டும் கொடுத்தால் போதும் அடுத்த ஒரு சில வினாடிகளில் உங்களுடைய தளம் அனைத்து தேடியந்திரங்களிலும் இணைக்க பட்டு விடும். கீழே என் தளத்தை இனைததர்க்கான முடிவை கொடுத்துள்ளேன். இதில் சரியாக 106 தளங்கள் உள்ளன.
இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு முதலில் கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
அந்த தளம் செல்வதற்கான லிங்க் - http://www.seoscores.info/submit/
இந்த வேலையை சுலபமாக்க நமக்கு ஒரு தளம் உள்ளது. இந்த தளத்தில் சென்று உங்கள் தளத்தின் முகவரி மற்றும் உங்கள் மெயில் ஐடி மட்டும் கொடுத்தால் போதும் அடுத்த ஒரு சில வினாடிகளில் உங்களுடைய தளம் அனைத்து தேடியந்திரங்களிலும் இணைக்க பட்டு விடும். கீழே என் தளத்தை இனைததர்க்கான முடிவை கொடுத்துள்ளேன். இதில் சரியாக 106 தளங்கள் உள்ளன.
இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு முதலில் கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் முதலில் Website என்ற இடத்தில் உங்கள் தளத்தின் முகவரியை கொடுக்கவும்
- அதற்கு அடுத்து உள்ள Email என்ற கட்டத்தில் உங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை தரவும்.(இதில் நீங்கள் முக்கியமாக உபயோகிக்கும் மெயில் ஐடி தரவேண்டாம் இதர மெயில் ஐடி தரவும். ஏனென்றால் இந்த தளங்கள் உங்களுக்கு Spam message அனுப்பும் வாய்ப்பு உள்ளது.)
- அடுத்து உங்களுக்கு எந்தெந்த தேடியந்திரங்களில் இணைக்க வேண்டாம் என்று நினைக்கின்றீர்களோ அந்த தளத்திற்கு நேராக இருக்கும் டிக் மார்க் எடுத்து விடுங்கள்.
- இறுதியாக நீங்கள் Submit என்ற பட்டனை அழுத்தினால் போதும் அடுத்த ஒரு சில வினாடிகளில் உங்களுடைய தளம் அனைத்து தேடியந்திரங்களிலும் இணைக்கப்பட்டு விடும். உங்களுக்கு கீழே இருப்பதை போன்ற முடிவு வரும்.
- Google.com : Submitted
- Google PK : Submitted
- Google SA : Submitted
- WhatUseek.com : Submitted
- InfoTiger.com : Submitted
- Rediff.com : Submitted
- ScrubTheWeb.com : Submitted
- EntireWeb.com : Submitted
- SearchIt.com : Submitted
- SusySearch.com : Submitted
- Abacho.co.uk : Submitted
- SearchUK.com : Submitted
- AxxaSearch : Submitted
- Al-Bawaba(Arabic) : Submitted
- AllTheWeb.com : Submitted
- Altavista.com : Submitted
- Altavista DE : Submitted
- Altavista UK : Submitted
- Anzwers : Submitted
- Canada : Submitted
- Direct Hit : Submitted
- Excite : Submitted
- Excite UK : Submitted
- Fireball : Submitted
- Go : Submitted
- Hotbot : Submitted
- Infomak : Submitted
- Infoseek : Submitted
- Lycos : Submitted
- Lycos EU : Submitted
- National Dir : Submitted
- Northernlight : Submitted
- Voila : Submitted
- Web Crawle : Submitted
- Web Top : Submitted
- Web Wombat : Submitted
- Abacho : Submitted
- Abacho.de : Submitted
- Aesop.com : Submitted
- Active7 : Submitted
- Aeiwi : Submitted
- Al-Bawaba : Submitted
- Alexa : Submitted
- Amfibi : Submitted
- Amidalla : Submitted
- AxxaSearch : Submitted
- Beena.com : Submitted
- BestYellow : Submitted
- BigFinder : Submitted
- Blinkx.com : Submitted
- Claymont.com : Submitted
- Cipinet.com : Submitted
- CozyCabin : Submitted
- CurryGuide : Submitted
- Crucesonline.com : Submitted
- Debra4homes : Submitted
- Derfinder.at : Submitted
- DMchat : Submitted
- EntireWeb : Submitted
- Epicurus.com : Submitted
- Evisum.com : Submitted
- Free-1.com : Submitted
- Gigablast : Submitted
- Google : Submitted
- Hawaianportal : Submitted
- Hitseek.de : Submitted
- Hypermaze.com : Submitted
- Iguana.com.mx : Submitted
- Internet Cruiser : Submitted
- Internetvitrine.de : Submitted
- InfoProbe.net : Submitted
- InfoSniff : Submitted
- InfoTiger : Submitted
- Jerkasmarknad : Submitted
- Kaufen.ch : Submitted
- Kel.nl : Submitted
- KnowBe : Submitted
- List-Team : Submitted
- Linkball.de : Submitted
- Logo22.de : Submitted
- Lookseek.com : Submitted
- Maxishop.de : Submitted
- Meet.de : Submitted
- Metaeureka.com : Submitted
- MixCat : Submitted
- MSN (BCentral) : Submitted
- MyProwler : Submitted
- Nathan.de : Submitted
- Noago : Submitted
- Objects Search : Submitted
- Paginanl.nl : Submitted
- Promosearch.de : Submitted
- Quicksurfer.de : Submitted
- Railler.nl : Submitted
- Ravencom.net : Submitted
- Rediff.com : Submitted
- Search.ch : Submitted
- Search2003.de : Submitted
- Search Ave : Submitted
- Searchdepo.com : Submitted
- SearchEngine : Submitted
- SearchIt : Submitted
- Searchmaster.de : Submitted
- Searchmax.de : Submitted
- Search-o-rama : Submitted
- Searchramp.com : Submitted
அந்த தளம் செல்வதற்கான லிங்க் - http://www.seoscores.info/submit/
No comments:
Post a Comment