ஹிந்து மதத்திற்கு ஆபத்து வரும்போது எதிரி சக்திகள் தலை தூக்கும்போது மதத் தினைப் புதுப்பித்து, நிறுவ நான் அவதாரம் எடுத்து வருவேன் எனும் கடவுள் கிருஷ்ணனின் சத்தியத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்..
இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.
நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." "என்னுடைய சாம்பல் சிந்து நதியில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) கரைக்கப்படவேண்டும். அதுவரை என் அஸ்தியை பாதுகாக்கவேண்டும்"...
கோட்சே
No comments:
Post a Comment