Sunday 4 August 2013

தெரிந்து கொள்ள வேண்டிய அவசர எண்கள்! ! ! !

தெரிந்து கொள்ள வேண்டிய அவசர எண்கள்! ! ! !

~போலீஸ்: 100

~போலீஸ் SMS:9500099100

~போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS:9840983832

~தீயணைப்புத் துறை: 101

~போக்குவரத்து விதிமீறல்: 103

~விபத்து: 100, 103

~போக்குவரத்து விதிமீறல் SMS:9840000103

~ஆம்புலன்ஸ்: 102, 108

~பெண்களுக்கான அவசர உதவி: 1091

~குழந்தைகளுக்கானஅவசர உதவி:1098

~அவசர காலம் மற்றும் விபத்து: 1099

~மூத்த குடிமக்களுக்கானஅவசரஉதவி: 1253

~தேசிய நெடுஞ்சாலையில் அவசரஉதவி: 1033

~கடலோரப் பகுதி அவசர உதவி: 1093

~இரத்த வங்கி அவசர உதவி: 1910

~கண் வங்கி அவசர உதவி: 1919

இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...!

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz