Wednesday 12 June 2013

பான் கார்டு தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று பான் கார்டு தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.
பான் கார்டு:

பான் கார்டு தொலைந்தால், பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறையை அணுக வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள் ஆகிய ஆவணங்கள் தர வேண்டும். அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.96 ரூபாய். விண்ணப்பித்த 45 நாட்கள் கால வரையறைக்குள் புதிய பான் கார்டு கிடைக்கும்.

நடைமுறை:

பான் கார்டு திருத்த விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz