Saturday 13 April 2013

உங்க CELL PHONE ல் இருந்து உங்களுக்கே CALL செய்வது எப்படி?

இதை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாம்.


1.முதலில் http://www.mobivox.com/register/

2.உங்களுக்கு என ஒரு account -ஐ உருவாக்கவும்.



3.Account - ஐ உருவாக்கும் பொழுது யாருடைய Number - ல் இருந்து CALL வர வேண்டும் என்பதை Your number -ல் கொடுக்கவும். (Ex- உங்க number 9842798427 எனில்,Your number -ல் 9842798427 எனக் கொடுக்கவும்)

4.பின்பு,உங்கள் E - Mail ID - க்கு சென்று Confirm செய்யவும்.

5.பிறகு,உங்கள் account - ல் Direct Web Call என்பதை CLICK செய்யவும்.

6.நீங்கள் யாருக்கு CALL செய்ய வேண்டுமோ,அந்த NUMBER - ஐ கொடுத்து CALL NOW
button ஐ click செய்யவும்.!

அவ்வளவு தான் ! உங்கள் நம்பரில் இருந்து உங்களுகே CALL வருவதை கண்டு ஆச்சர்யப்படுவீர்கள்

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz