Monday 22 April 2013

அபிசித மூலத்தின் அழகிய மருத்துவ குணங்கள்..!

 அபிசித மூலமா? அப்படின்னா என்ன? நானும் படிச்சுட்டு ஆச்சர்யர்ப்பட்டுப் போய்ட்டேன்.. பெயரே வித்தியாசமா இருக்கே.. என்னதான் இருக்குன்னு பார்த்தப்போதான் நமக்கு எல்லோருக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு பொருளைப் பற்றித்தான் சொல்லியிருந்தாங்க.. அதை அப்படியே நானும் கொடுத்திருக்கேன் படிச்சிட்டுப் பார்த்துட்டு சொல்லுங்க..
உருளைக் கிழங்கு
(potato) 
potato's medicine
  • உருளைக்கிழங்கின் இலை கூட மருத்துவ குணம் உடையது.
  • கிழங்கை இடித்துப் பசைபோன்று ஆக்கி தீப்புண்ணுக்குக் கட்டலாம்.
  • வேகவைத்த இக்கிழங்கை பிசைந்து அதனுடன் பாலாடையைச் சேர்த்து சிறிய குழந்தைகளுக்குத் தரலாம். குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கூடும், வளர்ச்சி காட்டும். உடல் உறுதியாயிருக்க இக்கிழங்கை வேக வைத்து மேல் தோல் நீக்கி நெய்யில் பொன் வறுவலாய் வறுத்து உண்ண வேண்டும்.
  • இக்கிழங்கு சிறுநீரை அதிகமாய் வெளியேற்றும்.
  • தாய்மார்கள் தொடர்ந்து இதை உணவில் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.உருளைக்கிழங்கிற்கு வேறொரு பெயரும் உண்டு உண்டு. என்ன தெரியுமா? அபிசித மூலம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz