Monday 1 April 2013

இலவசமாக ரேடியோ தொடங்குவது எப்படி ?

உங்கள்  பெயரில் ரேடியோ ஈசியாக தொடங்கலாம்  பதிவுக்கு போகும் முன்


இலவசமாக டிவி தொடங்குவது எப்படி பதிவையும் படிக்கவும்

ரேடியோ தொடங்க முதலில் இந்த தளத்திற்கு http://www.iradeo.com/ செல்லவும்

பிறகு புதிதாக உங்களுக்கு என்று ஒரு புதிய கணக்கை திறக்கவும்

உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


பிறகு basic free என்பதை கிளிக் செய்யவும் 


அடுத்து ஈமெயில் ,கடவுச்சொல் குடுத்து புதிய கணக்கை திறக்கவும்



 அடுத்து create new station கிளிக் செய்யவும்



அடுத்து ரேடியோவிற்கு குடுக்க நினைக்கும் பெயர் மட்டும் வண்ணம் 

தேர்வு செய்து கொள்ளவும் 
(குறிப்பு : mp3 file  மட்டுமே அப்லோட் செய்யவும்  mp3 file  மட்டும் தான் சப்போர்ட் 
செய்யும்  auto play என்பதை கிளிக் செய்தால் play செய்யாமலே தானாக 
ரேடியோ ஒலிக்கும் 
பிறகு  உங்கள் தளத்தில் புதிதாக உருவாக்கிய  ரேடியோவை  இணைக்க 
கிழே உள்ள படத்தை பார்க்கவும் 
பிறகு  கோடிங் கோப்பி செய்து உங்கள் தளத்தில் இணைத்து பயன்பெறவும் 
நான் உருவாக்கிய ரேடியோ எப்படி இருக்கு பாஸ் 

நல்ல இருக்க இல்ல மொக்கையா இருக்க :)-

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz