Monday 1 April 2013

ப்ளாக் பதிவு எழுதினால் மட்டும் போதுமா


இன்றைக்கு  நாம் பார்க்க  போற பதிவு ப்ளாக் பதிவு எழுதினால் மட்டும்
போதுமா எப்படி நாம்  பதிவுகளை வாசகர்களுக்கு தெரிவிப்பது .நம்ம 
தளத்திற்கு வாசகர்களை எப்படி வர வைப்பது இது தன் இன்னைக்கு பாடம் 

நமது தளத்திற்கு அதிகமாக வாசகர்கள்  வரவைக்க
1.நமது பதிவை சமூக வலைதளங்களில் பகிரவும் 

2. தமிழ் வலை திரட்டியில் உங்கள் பதிவை  இணைக்கவும் 

3.பிற நண்பர்கள் தளத்தில் சென்று கமென்ட் செய்யவும் 
 நமது பதிவை சமூக வலைதளங்களில் எப்படி பகிர்வது என்று பார்போம்   
முதலில் உங்கள் தளத்திற்கு செல்லவும்  உங்கள் பதிவின் கிழே கூகிள் 
பேஸ்புக் ,ட்விட்டர் ஷேர் பொத்தான்கள் இருக்கும் அதில் ஷேர் செய்யவும் 
சந்தேகம் இருந்தால் கிழே உள்ள படத்தை பார்க்கவும் 
பதிவர் அனைவரிடமும் சமூக வலைதளங்களில் (பேஸ்புக் ,ட்விட்டர் ,கூகிள் )
ஓரு கணக்கு இருப்பது  நலம் 
தமிழ் வலை திரட்டியில் உங்கள் பதிவை  இணைக்க நமது தளத்திற்கு 
வாசகர்களை அதிக அளவில் வரவைக்க வலை திரட்டியும் பெரும் பங்கு 
வைக்கிறது  நமது பதிவை வலை திரட்டியில் பகிர்வது நலம்  
தமிழ் வலை திரட்டி இரண்டு விதமாக உள்ளது 
1.நமது பதிவை  வலை திரட்டியில் சென்று நாம் பகிர வேண்டும் 
2.வலை திரட்டி தானாகவே நமது பதிவை எடுத்து வெளிடும் 
(ஓரு சில வலை திரட்டியில் இந்த வசதி (தமிழ் மணம்,ஹராம்) வலை 
திரட்டியில் மட்டுமே உள்ளது வலை திரட்டியில் முன்னனியில்  இருப்பது 
இன்டிலி , தமிழ் 10,தமிழ் மணம் யு டான்ஸ் ,ஒன் இந்தியா  போன்றவை  
மேலும் வலை திரட்டி இணைப்பதை படிக்க என்னுடைய முந்தைய 
பதிவை படிக்கவும்
                                               
                                 
3.பிற நண்பர்கள் தளத்தில் சென்று கமென்ட் செய்யவும் 

நாம்  மாற்ற  நண்பர்கள் தளத்தில் கமென்ட் அல்லது சென்று பார்த்தல் தன் 

நம்ம தளத்திற்கு  அவர்களும் வருவார்கள்  கமென்ட் செய்வார்கள்  
  
update :
 என்னுடைய இந்த பதிவு நண்பர் அப்துல் பாசித் (பிளாக்கர் நண்பன் தளத்தில்
உள்ளது அவரை போல தன் ப்ளாக் பதிவு எழுதலாம் என்று எழுதுறேன்
ஆனால் கோப்பி பேஸ்ட் பண்ணவில்லை  இப்ப  தன் அவருடைய தளத்தில்
இதே மாதிரி உள்ள பதிவை பார்த்தேன்  தலைப்பு உட்பட என்ன ஓரு ஒற்றுமை
அப்ப நம்மளும் பெரிய பதிவர் ஆகிவிடலாம் அப்துல் பாசித் பதிவை படிக்க
பதிவு எழுதினால் மட்டும் போதுமா? பாத்திங்களா தலைப்பு உட்பட ஒன்ன இருக்கு

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz