Thursday 18 April 2013

ஆன்லைனில் ரூ.50,00,000/= பணம் சம்பாதிப்பது எப்படி? - வேலை

100000unique visitors and earn $1000000 from Niche Website Tamil online jobs.png
100000unique visitors and earn $1000000 from Niche Website Tamil online jobs.png (235.58 KiB) Viewed 527 times

கோடீஸ்வரன் ஆகலாம் வாங்க!

ஆன்லைனில் வேலை தேடுபவர்கள் எண்ணிக்கை வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே செல்வது போல், எவ்வாறு ரூபாய் ஒர் கோடி சம்பாதிப்பது எனத் தேடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. ஏனெனில் அவர்களுக்கு ஆன்லைன் ஜாப் இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. ஆனால் எப்படிச் செயல்பட்டு பணம் சம்பாதிப்பது என்பதுதான் இப்பொழுது தெரியவில்லை. அதிலும் இணையத்தில் தினம் $240 சம்பாதிக்கிறேன், $322 சம்பாதிக்கிறேன் என வீட்டிலிருக்கும் பெண்கள் கூட சொல்ல ஆரம்பிக்க, ஆண்களுக்கு வியப்பாகுவது மட்டும் அல்லாமல், நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறந்திருக்கிறது, நல்லதுதான். ஆனால், சரியான திட்டம் இல்லாமல் எதனையும் செய்ய முடியாது அல்லவா! ஆகையால் உங்களுக்கு ஒர் வழிமுறையைச் சொல்கிறேன்.

ஒர் வருடத்தில் ஒர் 1/2 கோடி:
ஒரே நாளில் ஒர் கோடி சம்பாதிப்பது என்பது கனவு, ஆனால் ஒரே வருடத்தில் ஒர் 1/2 கோடி என்பது நிஜம். அவ்நிஜத்தினை எவ்வாறு செயலாக்கம் கொடுப்பது என்பதனைக் காண்போம்.

1. முதலில் நமது மலைப்பினை தவிடு பொடியாக்க வேண்டும், அதாவது ரூ. 1/2 கோடி என்பதனை கடுகாக்க வேண்டும். ஒர் வருடத்திற்கு ரூ.1,00,000/- சம்பாதிக்க வேண்டும் என்றால், ஒர் நாளைக்கு 1,00,000/365 (ஒர் ஆண்டு) = ரூ.274/- அதாவது ஒர் நாளைக்கு ரூ.274 சம்பாதித்தோம் என்றால் வருட கடைசியில் ரூ ஒர் இலட்சமாக இருக்கும். இது இணைய உலகம் என்பதனால் நமக்கான வருவாய்களில் பல டாலர் கணக்கில் வர ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக கூகுள் அட்சன்ஸ் & கூகுல் அல்டர்னேட்டிவ் ஜாப்ஸ் எல்லாம் டாலரில் தான் பணத்தினைக் கொடுக்கின்றன. ஆகையால், நமக்கான வருவாயை டாலர் கணக்கில் பார்த்தோம் என்றால், ரூ.274 * $54 = 14796 => ரூ.54,00,540/ஆண்டு.

ஆக, ஒரே ஆண்டில் ரூபாய் 1/2 கோடி சம்பாதிக்க வேண்டும் என்றால், ஒர் நாளைக்கு $274 சம்பாதிக்க வேண்டும்.

2. இணையம் மூலம் சம்பாதிக்க Google Adsense Job, Google Alternative Jobs, Affiliate Jobs, Referral Jobs என பல உள்ளன. ஆனாலும் நாம் உறுதியான உண்மையான வருவாயினை மட்டுமே திட்டமிடுகிறோம், ஆகையால் மிகவும் உண்மையான தகவல்களை மட்டுமே உங்களுக்காக கொடுக்கிறேன், மிக கவனமாக படித்து செயல்படுத்தினால் கண்டிப்பாக உங்களால் ஒர் கோடி சம்பாதிக்க முடியும்.

கூகுள் அட்சன்ஸ் ஒர் கிளிக்கிற்கு $.001 முதல் $50 வரைக்கூட கொடுக்கிறது. ஆகையால் $50 வேலிவ்வான கிளிக் வெறும் ஆறே ஆறு கிடைத்தால் போதும், நாம் கோடீஸ்வரன் ஆகலாம் என்பது கனவு. ஆனால், ஒர் நாளைக்கு ஒர் டாலர் வர வேண்டும் அதற்கு 1000 யூனிக்கு விசிட்டர் வரும் அளவிற்கு வலைப்பக்கதில் Killer Content உருவாக்குவேன் என நினைத்தல் என்பது நிஜம். ஆம், உங்களது தளத்தில் மிகவும் உபயோகமான, அதனை தேடும் பொழுது கிடைக்கும் மற்ற பக்கங்களைக் காட்டிலும் சிறப்பான தெளிவான பதிவுகளைக் கொடுத்தீர்கள் என்றால் வாசகர்கள் உங்களது வலைப்பக்கத்திற்குத்தான் வருவார்கள். அவ்வாறு வருபவர்கள் தினம் 1000 Unique Visitors எனில் குறைந்தப் பற்றம் $1.00 சம்பாதிக்கலாம். இப்படி ஒர் killer content page உருவாக்குவதற்காகவே நீங்கள் குறைந்தப் பற்றம் 30 முழுமையான ஆர்ட்டிகள் செய்தாக வேண்டும். ஆமாம், சைக்கிள் என தலைப்பு எடுத்துக் கொண்டால், சைக்கிளின் வசதி, சைக்கிள் உபயோகப்பாளர் பயன், சைக்கிளின் வரலாறு, சைக்கிள் விலை, சைக்கிள் உதிரிப்பாகங்கள், சைக்கிளில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகள், சைக்கிளின் ஏற்படும் பழுதுகளுக்கு தீர்வு, நீண்ட ஆயுள் உழைக்கும் சைக்கிளுக்கான பராமரிப்பு டிப்ஸ், சைக்கிள் தயாரிக்கும் நிறுவனங்கள் என இப்படி ஒவ்வொரு துணைத்தலைப்பினையும் எடுத்து மிகத் தெளிவான விளக்கமான ஆர்ட்டிகளை வாசகர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும்.

ரூபாய் 1/2 கோடி சம்பாதிக்க நமக்குத் தேவை $274. ஆகையால் இதுபோல் மனிதர்களுக்கு உபயோகமான பொருள்களைக்/தலைப்பினைக் கொண்டு எ.கா. டிவி, பிரிட்ஜ், வாசிங்க்மெசின்,பைக், கார் லோன், பெர்சனல் லோன், டையட், தலைவலி, முகப்பரு, முக அழகு, அரட்டை என பல்வேறு தலைப்புகளைக் கொண்டு சுமார் 274 killer content page-களை நீங்கள் உருவாக்கிவிட்டீர்கள் என்றால் நீங்களும் ஒர் கோடீஸ்வரன் தான். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லவே இல்லை.

இது இணைய உலகம். ஆகையால் நீங்கள் உருவாக்கியப் பக்கங்கள் ஒர் நாள் அல்ல, ஒர் மாதம், ஒர் வருடம் ... ஒர் ஆயுள் என உங்களது வாழ்க்கை முழுவதற்கும் வருவாய் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதற்கு மாதம் ஒர்முறை, தாங்கள் செய்துவைத்த தலைப்புகளின் இன்றைய புதிய அப்டேட் என்ன என்பதனை ஒரே ஒர் தெளிவானப் பதிவு கொடுத்துவிட்டால் போதும், அது 24/7 நேரமும் ஓயாது நமக்கு வருவாய் கொடுத்துக் கொண்டே இருக்கும். இதுதான் ஆன்லைன் ஜாப்பின் சிறப்பு. அப்படியானால், அரை கோடி என்பது ஒவ்வொரு வருடமும் நமக்கு உறுதியாகுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு வருடமும் நாம் உழைத்துக் கொண்டே வருவதால், வருவாயும் அதிகரித்துக் கொண்டே செல்லும். அரை கோடி என்பது ஒர் கோடியாகக் கூட அடுத்த இரண்டு வருடத்தில் ஆகிவிடலாம். அதுப் போகப் போக என்னும் கூடும்.

274 Killer Content pages
274 கில்லர் கண்டண்ட் பேஜ் உருவாக்குவது என்பது ரொம்ப கஷ்டமாச்சே! அதற்கே நான் 3 வருடங்களைத் தொலைத்துவிடுவேனே! என்று நீங்கள் நினைத்தால் அதுதான் உண்மையல்ல. 3 வருடங்கள் ஆனால் கூட ஒருவரால் 274 கில்லர் பேஜ்களை உருவாக்க முடியாது. வேண்டும் என்றால் 10 கில்லர் கண்டண்ட் பேஜ்களை உருவாக்கலாம். பின் ஒவ்வொரு மாதமும் ஒர் கில்லர் கண்டண்ட் வீதம், வருடத்திற்கு 12 கில்லர் கண்டண்ட் உருவாக்குவது வேண்டுமென்றால் சாத்தியம்.

இப்பொழுதுதான் நீங்கள் பார்த்த விளம்பரங்களை யோசிக்க வேண்டும். இதுவரை விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட கான்சப்ட் உங்களுக்கு விளங்காமல் இருந்திருக்கலாம். இனி புரியும்படி நான் சொல்கிறேன். அதாவது HOME MOM EARN $200/Day என்றொரு விளம்பரத்தினை அடிக்கடி நமது தமிழ் நாளிதழ் பக்கங்களில் கூட பார்க்க நேரிட்டிருக்கலாம். அத்தகைய விளம்பரங்களில் சொல்லப்படுவதும் இதே கூகுள் அட்சன்ஸ் ஜாப் & கில்லர் கண்டண்ட் பார்முலா தான். அவர்கள் கொடுப்பதும் இணையதளப்பக்கங்கள், அவற்றினை அப்லோடிங்க் செய்து ட்ராபிக் ஏற்படுத்துவதான் நம் வேலையாக இருக்கும்.

அவ்வாறு நீங்கள் உங்களுக்குத் தேவையான ஒர் பக்கத்தினை விலைக்கு வாங்கியும் செய்யலாம். அதற்கு நீண்ட நாட்கள் ஆகாது, ஒரே நாளில் Readymade Killer Content Pages வாங்கி வருவாயினைப் பார்க்க ஆரம்பிக்கலாம். அதைப்போல், நேரடியாக ஆர்ட்டிகள் வாங்கியும் நீங்கள் பக்கங்களை உருவாக்கலாம். இதற்குப் பெயர் Niche sites என்று சொல்வார்கள். இவை $10 விலைக்குக் கூட கிடைக்கின்றன. ஆனால் இவ்வாறன தளங்களை ஒன்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் விலைக்கு வாங்கும் பொழுது, கொஞ்சம் மாடிபிகேசன் செய்து நமக்கான unique content போல் செய்து தருவார்கள், ஆனாலும் கொஞ்சம் ரேங்கிக்கில் பிரச்சனை வரலாம். அதே நேரத்தில் நீங்கள் நேரடியாக ஆர்ட்டிகள் வாங்கியும் பயன்படுத்தலாம், ஆனாலும் அங்கும் நீங்கள் புதிய எழுத்தாளர்களைத் தேடிப்பிடிக்க வேண்டும். ஏனெனில், பழைய எழுத்தாளர் எனில் தன்னிடம் இருக்கும் ஆர்ட்டிகளில் சிறிய மாற்றங்களைச் செய்து விரைவாக அதிக மதிப்பிலான ஆர்ட்டிகளைக் கொடுத்திடுவார்கள். புதியவர்கள் எனில் கொஞ்சம் புதியதாக எழுத வாய்ப்பிருக்கிறது என கருதுகிறேன். அதே நேரத்தில் திறமையான எழுத்தாளர்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் புதிய அப்டேட்டாகவும் எழுதி தருவார்கள். ஆக, நீங்கள் Niche Website or Article ஆக வாங்கி உங்களது இணையப் பக்கத்தினை உருவாக்கிக் கொள்ளலாம். . 10 டாலர்க்கும் Niche Website தருவதாக சொல்கிறார்கள், எல்லாம் பார்த்து நிதானமாக வாங்க வேண்டும். இதற்குப் பெயர் ஜாப் இல்லை, பிசினஸ். ஏனெனில் முதலீடு விளையாட ஆரம்பித்துவிட்டது.

100000 Unique Visitors for Website / Mega Traffic
சரி, இணையப்பக்கத்தினை எளிமையாக ஒரே நாளில் உருவாக்கிவிட்டோம். அடுத்து மிக முக்கியமே வாசகர்கள் தானே! அதுவும் தினம் 1 இலட்சம் வாசகர்கள் வந்தால் தானே கண்டிப்பாக வருடம் 1/2 கோடி சம்பாதிக்க முடியும். அதற்கு என்ன செய்வது? இதற்கு நீங்கள் எப்படி விளம்பரத்தினைப் பார்த்து ஓடிப்போனீர்களோ! அதைப்போல் நீங்களும் விளம்பரங்களைக் காட்டி தங்களது பக்கத்திற்க்கு வர வைக்க வேண்டும். வலைப்பக்கத்தினை எளிமையாக பணம் கொடுத்து வாங்கிவிட்டீர்கள் என்றால், அடுத்து நமக்கான சைட் வாசகர்களையும் கூகுள் அட்வர்ட்ஸ் மூலம் விலைக்கு வாங்க வேண்டும். அப்பொழுதுதான் கூகுள் அட்சன்ஸ் & கூகுள் அல்ட்டர்னேட்டிவ் மூலம் நாம் சம்பாதிக்க வேண்டும். இப்படி முதலீட்டுக்கும் வருவாய்க்கும் இடையே இலாபத்தினை உருவாக்குவது நமது புத்திசாலித்தனமான பிசினஸ் மைண்ட். இவ்வாறு நீங்கள் மிக எளிதாக பிசினசாக செய்தால், ஒரே வருடத்தில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம்.


ஆனால், வேலையாகச் செய்தால் ட்ராப்பிக் ஏற்படுத்துவதற்காக தங்களது ஆர்ட்டிக்களை பிற தளங்களில் வெளியிட வேண்டும், சமூக தளங்கள் ஆன, Twitter, Facebook, orkut, google plus one, myface, yahoo answers என பல தளங்களில் தங்களது தளத்தின் ஆர்ட்டிகளை அறிமுகம் செய்து வாசகர்களை தங்கள் வலைப்பக்கத்திற்கு இழுக்க வேண்டும். அதுமட்டும் அல்ல, தினம் 3 ஆர்ட்டிகளை நமது வலைப்பக்கத்தில் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பின்னர், வரும் வாசகர்கள் நமது தளத்தின் பின்னூட்டம் எழுத வைத்து, நாமும் அவர்களுக்கு உடனடியாக நல்ல பதில் அளித்தல் என வாசகர்களிடன் நல்ல உறவினை வளர்க்க வேண்டும். இவ்வாறு நீங்கள் தினம் ஒர் இலட்சம் வாசகர்களைப் பெறுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அவ்வாறு கடுமையாக உழைத்து ஒர் இலட்சம் வாசகர்களை பெற்றுவிட்டால், அடுத்த 1 வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரன்... அடுத்த வருடம் பல கோடீக்கு அதிபர்.

இவ்வாறு நீங்கள் கடினப்பட்டு சம்பாதிக்க முடியுமா என்ற யோசித்து முடிப்பதற்குள், மிக எளிமையாக தினம் நமக்குத் தெரிந்த 1 ஆர்ட்டிகளை படுகை.காம்-ல் பதிவிடுவதன் மூலம் வருடம் ஒர் இலட்சம் மிகச் சுலபாகச் சம்பாதிக்கலாம். அதுவும் முழு நேரப் பணி அல்ல, ஜஸ்ட் 1 மணி நேரம் படுகையில் ஆன்லைனில் இருந்தால் போதும். அதற்கு ரெபரல் கமிஷன் உதவியாக இருக்கிறது. என்னைப் போன்று lazy guy கூட மிகச் சுலபாகச் சம்பாதிக்க உதவும் தளம் நம் படுகை களம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz