http://anbhudanchellam.blogspot.in/2011/11/portable-office-software-portable.html#.UUVZlTcxoki
1. Clam Win Antivirus Portable + Up Date செய்து கொள்ளும் வசதியுடன்.
2. Eraser Portable வெளியிடங்களில் நம் பணி முடிந்து சென்றதும் நாம் அழித்த File-யில்லை திரும்ப பெறும் மென்பொருள் மூலம் எடுத்து பார்க்கலாம் இதை தவிர்க்க Eraser மென்பொருள் பயன்படும்.
3. Firfox Portable நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருள் சில இடங்களில் இருப்பது இல்லை இப்போது Portable ஆகா.
4. Internet Download Manager நமது தேவைகளில் தரவிறக்கம் மிக முக்கியமானது அதற்கான மென்பொருள்
5. Media Player - Audio , Video என எல்லா Format-டும் பயன்படுத்த
6. Micro Office 2007 - முழுவதும் சிறிய பைல்லாக
7. Nero Portable - Nero Express + Nero Burning Rom 10 பதிப்பு
8. Portable Office Converter - Word File-யை PDF-File ஆகா Convert செய்ய
9. SM Player Portable - மிக சிறப்பான Video Player
10. Undelete-360 - நாம் அழித்த எந்த ஒரு File-லையும் திரும்ப பெற
11. u Torrent - Torrent தரவிறக்கத்தை எளிதாக செய்ய
12. Win Rar Portable - பல தரபட்ட சின்ன File-கள் அனைத்தையும் ஒருக்கிணைக்க
Portable Office Software - Portable ஆபிஸ் மென்பொருள்
நாம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருள்களும் Portable ஆகா இப்போது நாம்
கைகளில். நாம் வெவ்வேறு இடங்களில் பல கணினியில் பணிபுரியும் போது நமக்கு
தேவையான மென்பொருள் இருக்காது இதற்க்காக நாம் தரவிறக்கம் அல்லது Pack Up
CD-யில் இருந்து தேடி எடுத்து நிறுவ வேண்டும் இதை தவிர்க்க நாம் அன்றாடம்
பயன்படுத்தும் மென்பொருள்களை Portable ஆகா தந்து இருக்கிறேன். இதை
தரவிறக்கம் செய்து Pen Drive-ல் சேமிக்க. . .
1. Clam Win Antivirus Portable + Up Date செய்து கொள்ளும் வசதியுடன்.
2. Eraser Portable வெளியிடங்களில் நம் பணி முடிந்து சென்றதும் நாம் அழித்த File-யில்லை திரும்ப பெறும் மென்பொருள் மூலம் எடுத்து பார்க்கலாம் இதை தவிர்க்க Eraser மென்பொருள் பயன்படும்.
3. Firfox Portable நாம் அன்றாடம் பயன்படுத்தும் மென்பொருள் சில இடங்களில் இருப்பது இல்லை இப்போது Portable ஆகா.
4. Internet Download Manager நமது தேவைகளில் தரவிறக்கம் மிக முக்கியமானது அதற்கான மென்பொருள்
5. Media Player - Audio , Video என எல்லா Format-டும் பயன்படுத்த
6. Micro Office 2007 - முழுவதும் சிறிய பைல்லாக
7. Nero Portable - Nero Express + Nero Burning Rom 10 பதிப்பு
8. Portable Office Converter - Word File-யை PDF-File ஆகா Convert செய்ய
9. SM Player Portable - மிக சிறப்பான Video Player
10. Undelete-360 - நாம் அழித்த எந்த ஒரு File-லையும் திரும்ப பெற
11. u Torrent - Torrent தரவிறக்கத்தை எளிதாக செய்ய
12. Win Rar Portable - பல தரபட்ட சின்ன File-கள் அனைத்தையும் ஒருக்கிணைக்க
No comments:
Post a Comment