Tuesday 23 April 2013

ரூபாய் 5000 மதிப்புள்ள வெப்டிசைன் முற்றிலும் இலவசம்..!

வணக்கம் நண்பர்களே..! ZHosting நிறுவனத்தார் இந்த இலவச சேவையை செய்ய முன் வந்திருக்கிறார்கள். இவர்களின் தளத்தில் சென்று உங்கள் வலைத்தளத்திற்கான டொமைன் மற்றும் ஹோஸ்டிங் பெற்றுக்கொண்டால், வலைவடிவமைப்பை இலவசமாக செய்து
கொடுப்பதாக தற்போது அறிவித்துள்ளார்கள்..
ஒரு தளத்தில் வடிவமைப்பு(Design) என்பது மிக முக்கியம். இதிலுள்ள வடிவமைப்பைப்(Structure) பொறுத்துதான் வாசகர்கள் தளத்தில் அதிக நேரம் இருக்க வைக்க முடியும். இதனால் தளத்தை வாசகர்கள் விரும்புவதோடு மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்வார்கள்.
தங்களின் நிறுவனம் அதிகமானவர்களிடம் போய் சென்று சேர வேண்டும் என்பதற்காகவும், நிறைய பயனாளர்களை, வாடிக்கையாளர்களைப் பெற வேண்டியும், அறிமுகத் தொடக்கமாக இந்த இலவச சலுகையை அறிவித்துள்ளது.
இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?
சாத்தியம்தான் நண்பர்களே....இவர்களுக்கு முதலில் தங்களின் நிறுவனம் வளர்ச்சியடைய வேண்டும்.. அதிகபட்ச வாடிக்கையாளர்களைக் கவர வேண்டும் என்ற நோக்கம் தான் முதன்மையானதாக உள்ளது. இதனால் முதலில் லாப நோக்கில் செயல்படாமல் ஹோஸ்டிங்(Hosting) மற்றும் டொமைன்(Domain) நேமிற்கான பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, தனது இலவச வெப்சைட் டிசைனிங் (Free Web Design)சேவையை கொடுக்கிறது. வலைத்தளத்தின் வடிவமைப்பை இரண்டு அல்லது மூன்று நாட்களில் செய்து தருகிறது.
தேவைப்பட்டால் நீங்கள் கேட்கும் விதத்திலும் வெப் டிசைனை (Web design) செய்து கொடுக்கிறது. இதுவும் முற்றிலும் இலவசமே...வாடிக்கையாளர்களை கவர இத்தகைய சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.
ZHosting ன் இந்த இலவச வெப்டிசைனிங்(Web designing) சேவையை பெறுபவர்கள் மற்றவர்களுக்கும் தளத்தைப் பரிந்துரை செய்யக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் தங்களுக்கு நல்ல ரெஃபரன்ஸ்(Referral) கிடைக்கும். இதன் மூலம் மக்களிடையே இலவச விளம்பரம் கிடைக்கும். தளத்தைப் பற்றிய மக்கள் கூறும் நல்ல கருத்துகளால் நிறைய வாடிக்கையாளர்களைப் பெறுவதற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்கும். இதனால் தங்கள் தளத்திற்கான - நிறுவனத்திற்கான வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள்(Customers to increase ) என தளத்தின் நிறுவனர் அறிவித்துள்ளார்.
மேலும் விபரங்களுக்குத் தொடர்புகொள்ள
Cell: 9865076239.
English Summary
Hi guys ..! The agency has come back to this free service ZHosting. They went to the site domain and hosting for your website and receive, and will be offered for free now reported valaivativamaippai ..A site design (Design) is the most important. Of its constituent vativamaippaip (Structure) depends on the reader will be able to spend more time on the site. The Panel recommends that readers will love and others.To join their company in order to go to more and more users, customers need to, will introduce the beginning of this free offer.Was this possible?First of all .... they develop their potential to the company .. The primary intention is to attract customers to the maximum. Operating profit in the first hosting (Hosting) and domain (Domain) nemi only get money for his services free Website (Free Web Design) provides the service. In the design of the website provides two or three days.If necessary, ask for the way you design Web (Web design) and returns. These special incentives to attract customers, will also ... absolutely free. The free vepticainin of ZHosting (Web designing) to recommend a site called service recipients and others. This is a good reference for them (Referral) will be available. The people will get free advertising. People who have a lot of good comments about the possibility of obtaining an increase in customers. Thus, for the site - increase for the company to customers (Customers to increase) has announced that the site's founder.For more information contactZHostingCell: 9486854880.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz