Thursday 18 April 2013

ரூ.100/- ல் கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்கலாம்!

கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப்


இணைய வேலை எனத் தேடினால், அதில் மிக்க நம்பிக்கையான தளம் என எல்லோரும் நம்பப்படுவதும், பிறர் வழிகாட்டுவதுமான ஆன்லைன் வேலைவாய்ப்புத் தளம் எனப் பார்த்தால் முதன்மையானது, கூகுள் அட்சன்ஸ் தான். ஆனால், ஒன்று அதில் ஆன்லைன் ஜாப் ஐடி அல்லது கூகுள் பப்ளிஷர் ஐடி வாங்குவதுதான் குதிரைக் கொம்பைப் பிடிப்பது போன்று, மிக்கக் கஷ்டமானது. அதுவும், வலைப்பூவை வைத்து ஐடி வாங்க நினைத்தால் தானே தவிர, சொந்தமாக ஒர் டொமைன் கொண்டு அல்ல.

சரி, நமக்கான ஒர் சொந்தமாக டொமைன் வாங்கி, வலைத்தளமாக வடிவமைத்து கூகுள் அட்சன்ஸ் வாங்கிடலாம் என்றால், அதற்கு ஆகும் செலவோ! ரூ.3000/=க்கும் மேல் ஆகிடும் போலிருக்கிறது... அப்படிச் சொல்றாங்க ஊர்ல. அதெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை, நீங்களே கேட்டுத் தெரிந்ததுதான்.

ஆனால், சொல்வது எல்லாம் மிக்கக் குறைவான செலவில், மிகப் பெரிய நன்மையை அடைவது பற்றித்தான். அந்த வகையில், கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்க, நீங்க ஒன்றும் நிறைய செலவிட வேண்டியதில்லை. வெறும் ரூபாய்.100/- மட்டும் செலவிட்டு ஒர் டொமைன் வாங்கிவிட்டால் போதும், அப்புறம் என்ன, படுகை கற்றுத் தரும் பாடம் வாயிலாக அதனை ஒர் வலைத்தளமாக செட்டப் செய்து, கூகுளிடம் காண்பித்து ஆன்லைன் ஜாப் ஐடி வாங்கிவிடலாம், அது ஒன்றும் கஷ்டமில்லை.

அதிலும், குறிப்பாக பிறருக்கு எத்தனை பணம் கொடுத்து பெற்றாலும் வரும் வருவாயைக் காட்டிலும், நாமே கற்று, செயல்பாட்டின் மூலம் உருவாக்கினால், அதில் உழைக்கும் பொழுது கிடைக்கும் வருவாய் என்பது மிகவும் அதிகமானது. ஆகையால், நீங்களே டொமைனை ரிஜிஸ்டர் செய்து, நீங்களே வலைத்தளமாக வடிவமைத்து, நீங்களே கூகுள் சப்மிஸ்ஷனுக்கு தயார் செய்து, கூகுள் அட்சன்ஸ் ஐடி பெற்றால், சிறப்பான வளமான எதிர்காலத்தினை ஆன்லைன் ஜாப் மூலம் காணலாம். அதே நேரத்தில், இதில் ஏதேனும் தெரியவில்லை என்றாலும், எப்படி செய்வது என்பதனைக் கற்றுக் கொடுக்க நாங்கள் இருக்கிறோம். ஆகையால், ஆன்லைன் ஜாப் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், புதியவனவற்றை கற்றுக் கொள்ளும் புரிதலும் இருந்தால் போதும், ஆன்லைனில் மாதம் ரூபாய்.35,000/-க்கும் மேல் சம்பாதிக்கலாம், உறுதி.

அதிலும், ஆன்லைன் ஜாப் என்றால் கூகுள் அட்சன்ஸ் மட்டும் தான் என நினைக்காதீர்கள், இதைப் போன்று எத்தனையோ தளங்கள் ஆன்லைன் ஜாப் வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், கண்டிப்பாக உங்களால் நிறைவாக சம்பாதிக்க முடியும், அதே நம்பிக்கையுடன் தைரியமாக தமிழ் படுகை களத்திற்குள் குதியுங்கள்... வழிநடத்திச் செல்கிறோம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz