இணையத்தில் பணம் சம்பாதிக்கக் கூடிய எளிய வழிகளில்
மிகவும் சுலபான வழி எது எனக் கேட்டால், இணைய வேலை செய்பவர்களில்
பெரும்பான்மையானவர்கள் தேர்வு செய்வது கூகுள் அட்சன்ஸ் ஆன்லைன் ஜாப்.
கூகுள் அட்சன்ஸ் ஜாப்பில் மிக எளிதாக ஒவ்வொரு கிளிக்கிற்கும் காசு
பெறுகிறோம் என்பதுதான் சிறப்பு. அதிலும், இதைப் போன்று எத்தனையோ கிளிக்
பார் பே என பல ஆன்லைன் ஜாப் தளங்கள் இருந்தாலும் இவர்களைப் போன்று அதிகமாக
கிளிக்கிற்கு பே பண்ணுபவர்கள் எவரும் இல்லை.
அதனால் தான் எல்லோரும் கூகுள் அட்சன்ஸ் ஐடி கிடைத்தால் போதும், எப்படியும் இணையத்தில் பணம் சம்பாதித்துவிடலாம் என்று முழு நம்பிக்கையுடன்... அட்சன்ஸ் ஐடிக்கு பணமும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
ஆயிரம் இரண்டாயிரம் என பணம் கொடுத்து கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்குவதற்கு பதில், ஏன் நாமே அந்த ஆயிரத்தினை செலவிட்டு கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்கக் கூடாது? அதிலும் ஆயிரம் ரூபாய் கொடுத்து கூகுள் அட்சன்ஸ் ஐடி வாங்கி.. அதனை சாதாரண கூகுள் வெப் ப்ளாக்கரில் போட்டு அத்தனை சம்பாதிக்க முடியுமா??? அவ்வாறு நம் கூகுள் ப்ளாக்கில் போட்டால் குறைந்த வருவாய் தான் பார்க்க முடியும். அதுவே ஒர் சிறப்பான உறுப்பினர் இயக்கும் தளத்தில் கூகுள் அட்சன்ஸைப் போட்டால் வருவாய் பல மடங்கு அதிகமாய் கிடைக்கும்.
குறிப்பாக சொன்னால், ஒர் விளம்பரத் தளத்தினை உருவாக்க உங்களுக்கு ஆகும் செலவும் வெறும் ரூபாய் 1500/- மட்டுமே. அவ்வாறு ஒர் விளம்பரத் தளத்தினை மட்டும் நீங்கள் வாங்கிவிட்டீர்கள் என்றால் போதும்... அதன் பின்னர் பதிவுகளை உங்கள் தளத்தில் சேரும் உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் பார்க்க வேண்டியது எல்லாம் அட்சன்ஸ் மூலம் எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்பது மட்டும் தான். உதாரணத்திற்கு : http://www.iolx.in/ & http://www.olx.com என்ற தளத்தினைச் சொல்லலாம்.
இதைப் போன்று ... இப்பொழுது அதிக கிளிக்ஸ் கொடுக்கும் தளங்கள் என்றால் டேட்டிங்க் போன்ற தளங்கள்.. இதிலும் நாம் அதிகம் ஆர்ட்டிகள் எழுத வேண்டிய அவசியம் இல்லை... கொஞ்சம் ப்ரோபைல் மட்டும் சேர்த்தால் போதும்...பின்னர் உறுப்பினர்களினாலே இயக்கப்பட்டுவிடும்.
இப்படி பல பல தளங்களை வெறும் ரூபாய் 1500 இல் வடிவமைத்து.. இல்லை, அவர்களே வடிவமைத்து வைத்திருப்பார்கள். நாம் பணத்தினை மட்டும் கட்டிவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டியதுதான். அதே கையோடு.. கூகுள் அட்சன்ஸ்க்கு அப்ளே செய்தால் போதும் .. ஒரே நாளில் அப்ரூவலும் கிடைத்துவிடுகிறது..
ஆகையால் கூகுள் அட்சண்ஸ் ஐடி வாங்க செலவிடுவதை விட... ஒர் டொமைன் வாங்கி அதனை வெப் தளமாக அமைத்துவிட்டால் உடனே கூகுள் அட்சன்ஸ் அப்ரூவல் கிடைக்கும்... செலவும் குறைவுதான்/
அதுவும் படுகை வாயிலாக டொமைன் வாங்குவோர்க்கு டாட்.இன் டொமைன் வெறும் ரூபாய்.150/- கொடுக்கிறேன் என்பது சிறப்பு.

No comments:
Post a Comment