Sunday 17 March 2013

ப்ளாக்கர் : அனைவரும் அறிய வேண்டியவை ( Some Important For Blogger )

http://anbhudanchellam.blogspot.in/2012/05/some-important-for-blogger.html

Blogger_Users_list


நண்பர்களே உலகின் அதிகமாக பயன்படுத்த படும் பிளாக்-களில் முக்கியமானதும் அதிக நபரால் பயன்படுத்தபடுவது பிளாக்கர் தளம்

 பிளாக்கர் தளம் பயன்படுத்தும் சிலருக்கு அதன் விதிமுறைகள் தெரியாமல் இருக்கலாம் ..  
ஒரு பிளாக்கர் கணக்கை வைத்து எத்தனை வசதிகளை பெறலாம் என்பதை விளக்கவே இந்த பதிவு :

ஒரு பிளாக்கர் கணக்கு (one blogger Account): 


ஒரு கணக்கை கொண்டு  .....


 1. நூறு (100 blogs ) வலைப்பூக்களை உருவாக்கலாம் ..

2.  சுய விவர பலகையில் (Profile) " About me " என்ற பகுதியில் 1,200 characters
வரை எழுதாலாம்

3 . விருப்பம் மற்றும் பிடித்தது  " Interests and Favorites "  --பகுதியில் 2,000 characters வரை பயன் படுத்தலாம் .

4 . மூந்நூறு வலைப்பதிவு களை பின்தொடரலாம் (follow 300 blogs)

5. படங்களை பதிவேற்றும் போது அதிக பட்சமாக 1600px அளவுள்ள ( 8MB ) படங்களை பதிவேற்றலாம் .. (Post Editer பதிவு எழுதி மூலம் )

6. வார்ப்புருக்களின் பின்னணியில் படங்களை இணைக்கும் போது 300kb அளவுள்ள படங்களை இணைக்கலாம் ..

கூகுள் பிகாஸா மூலம் படங்களை பதிவேற்றினால் 1024MB வரை தான் பதிவேத்ற்ற முடியும் .

பிளாக்கர் பதிவு எழுதும் கருவியில் படங்களை பதிவேற்றினால்

 அளவில்லாத படங்களை பதிவேற்றி பகிர முடியும் ..

வலைபதிவுகளில்  ......


1 .வலைப்பதிவின் தலைப்பு 90 characters வரை இருக்க வேண்டும் ..

2,வலைப்பதிவின் subdomain அமைக்கும் போது 37 characters வரை பயன்

 படுத்த வேண்டும் .. ( http://subdomain.blogspot.com )

 3..வலைப்பதிவின் விளக்கம் (blog description) 500 characters இருக்க வேண்டும்

4 .வலைப்பதிவை படிப்பவர்கள் (anybody) என கொடுத்தால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம் ..

தனியார்  வலைப்பதிவுகள் : ( private blog)

இதில் ப்ளாக் அட்மின் சேர்க்கும் நபர்கள் மட்டும் தான் அந்த வலைப் பதிவை அணுக முடியும் ... அதிகபட்சமாக நூறு நபர்களை தேர்ந்தெடுத்து அழைப்பு கொடுக்க வேண்டும் ..
 வலைப்பதிவின் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்றால் நூறு (100 members) உறுப்பினர்கள் வரை சேர்த்து கொள்ளலாம் .. மேலும் நூறு நபர்களுக்கு அழைப்பு கொடுத்து படிக்க சொல்ல முடியும்

5 .வலைப்பதிவில் இடுகைகள் (Number of posts) : அளவில்லாமல் இடலாம் (No limit.)

6...மேலும் 5000 ஐந்தாயிரம் இடுகைகள் மேல் சென்று விட்டால் .. பழைய

இடுகைகளை Edit செய்ய முடியாதாம் .. அதனால்

 5000 தாண்டும் முன்னரே   திருத்தி(Edit) விடுங்கள் ..

7 ..அதிகபட்சமாக இருபது பக்கங்கள்(20 pages) வரை உருவாக்கி கொள்ள

முடியும் .(Mar 2012 அறிவிப்பின் படி )

8...வலைப்பதிவில் மொத்தம் 5000 லேபிள் கள் வரை உருவாக்கி கொள்ளமுடியும்



இடுகைகளில்  .....

பதிவின்  நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம் . .பெரிய பதிவாக

 இருந்தால் . முகப்பு மற்றும் லேபிள் பக்கங்களில் சிறதளவை மட்டுமே காட்டும் ..

1.ஒரு இடுகையில் 20 லேபிள்கள் வரை இட முடியும் ...

2.ஒரு லேபிள்-ஐ 200 characters கொண்டே உருவாக்கக் முடியும் ,

3.ஒரு கருத்துரை 4,096 characters வரை மட்டுமே இருக்க வேண்டும் ..

மேலும் லிங்க்-கள் அனைத்தும் 39 characters தானாக உருவாக்கப்பட்டு விடும் ..
(  subdomain.blogspot.com/2012/05/how-to-how-to.html)
அதற்கு மேல் இருந்தால் அதை எடுத்து கொள்ளது
   



நன்றி ...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz