http://anbhudanchellam.blogspot.in/2011/07/edit.html
நீங்கள் இணையதளத்தின் எந்த பக்கத்தையும் எடிட் செய்யாலாம்
எந்த இணையதள பக்கத்தை எடிட் செய்ய வேண்டுமோ அந்த பக்கத்தில்
நின்று கொண்டு அங்கே உள்ள address ஐ அளித்து விட்டு கீழ் இருக்கும்
ஜாவா ஸ்க்ரிப்டை போடுங்கள் .
நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கீழே இருக்கும் ஜாவா ஸ்க்ரிப்டை
copy செய்து உங்கள் browser இன் அட்ரஸ் பாரில் paste & go கொடுங்கள்
javascript:document.body.contentEditable=’true’; document.designMode=’on’; void 0
இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் அந்த பக்கத்தில் உள்ள text ,image,object,
ஆகியவற்றை நகர்த்தலாம் ,அழிக்கலாம்,நீங்களே அதை அழித்து விட்டு
அதிலே நீங்களே எழுதலாம் இப்படி அந்த பக்கத்தில் புகுந்து விளையாடலாம்
உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்
இன்டலி இல் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் .

No comments:
Post a Comment