Saturday 9 March 2013

விரும்பிய software ஐ potable ஆக மாற்றுவது எப்படி ?

சில நிறுவனங்களில் அல்லது Browsing center களில் எமக்கு தேவையான Software ஐ Install பண்ணி இருக்க மாட்டார்கள் எம்மையும் Install பண்ண விட மாட்டார்கள். அவ்வாறான இடம்களில் தான் potable software கைகொடுக்கும். ஆனால் எமக்கு தேவையான Potable software எங்கு தேடியும் கிடைக்காவிட்டால் !!!!!

அதற்குத்தான் ஒரு software ஐ potable ஆக மாற்ற எமக்கு தெரிந்திருந்தால் எவ்வளவு வசதி ஒரு software எப்படி potable ஆக மாற்றுவது என்று பார்ப்போம்.


தேவையான மென்பொருட்கள்


1. Universal Extractor Download Here
2. WinRar Download Here


  • இவ்விரு Software களையும் install பண்ணிய பின்Potable ஆக மாற்ற விரும்பிய software இன் setup file மேல் mouse pointer ஐ வைத்து Right click செய்து அதில் uniExtract to subdir ஐ கிளிக் செய்யவும்.


  • அது தானாக extract ஆகி அந்த setup ப்ரோக்ராம் இன் பெயரில் புது Folder உருவாக்கி இருக்கும். அந்த folder இன் உள் அனேகமாக {app} என்ற folder இருக்கும் அல்லது extract பண்ணி வந்த folder ஏதாவது ஒன்றில் potable ஆக மாற்ற விரும்பிய software இன் .exe file இருக்கும்
  • அந்த folder இல் உள்ள அனைத்து file களையும் select செய்து எதாவது ஒரு File இன் மேல் mouse இ வைத்து right click செய்து Add to Archive இ கிளிக் செய்யவும்.

  • அதில் Archive name என்ற இடத்தில் software இன் பெயரையும் Compression method இல் Best என்பதையும் Create SFX archive என்பதையும் Select செய்யவும்.

  • Advanced tab இல் SFX option என்ற பட்டன் ஐ click செய்யவும்.


  • அதில் Run after extraction அந்த Folder இல் காணப்படும் .exe file இன் பெயரை டைப்செய்யவும் (folder இல் காணப்படும் .exe file லை rename செய்து பெயரை copy செய்து paste செய்தல் நன்று )


  • Modes என்ற tab இல் உள்ள hide all ஐ உம் Overright all files ஐயும் Select செய்யவும்.
  • பின் Text and icon என்ற tab இல்Load SFX icon from the file இல் நீங்கள் potable software இக்கு கொடுக்க விரும்பும் icon file select செய்து ok பட்டன் click செய்து வெளியேறவும்
  • தானாகவே உங்கள் கோப்பை சுருக்கி potable software ஆக மாற்றித்தரும்
 
 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz