Monday, 11 March 2013

எல்லா திரட்டிகளும் ஒரே டூல்பாரில்.

http://usilampatti-chellappa.blogspot.com/2011/07/blog-post.html



நாம் பதிவு எழுதும் நேரத்தை விட பதிவுகளை வெளியிடுவதற்காக திரட்டிகளில் இணைப்பதற்கான நேரம் தான் அதிகம் ஆகும்.  அதற்காக நான் உருவாக்கியுள்ள Toolbar தான் இது.  இதில் உள்ள லிங்க் வழியாக ஒரே கிளிக்கில் நேரடியாக பிரபல திரட்டிகளுக்கு செல்லமுடியும்.  மற்றும்
பிளாக்கர், G Mail, Google + என பதிவர்களுக்கு தேவையான லிங்க்குகளை கொடுத்துள்ளேன்.  பயன்படுத்திப் பாருங்கள்.


 இந்த Toolbar 'ன் பயன்கள்: 


உங்களுடைய Alexa Rank அதிகரிக்கும்

ஒரே கிளிக்கில் பிளாக்கர் தளத்திற்கு செல்லலாம்

ஒரே கிளிக்கில் பல திரட்டிகளுக்கு செல்லலாம்

ஒரே கிளிக்கில் உங்கள் GMail 'க்கு செல்லலாம்

இது தான் நம்முடைய டூல்பார்:


இதில் உள்ள திரட்டிகள்:

இன்ட்லி, தமிழ் 10, தமிழ்மணம், சிங்கம், உலவு, ஈகரை, இனியதமிழ், வலைச்சரம், வலைபூக்கள், தமிழ் பெஸ்ட், வலையகம், சங்கமம்.

இதை உங்கள் உலாவியில் இணைக்க கீழே உள்ள டூல்பாரை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.


Get our toolbar!
நன்றி...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz