Monday 11 March 2013

புதிய திரட்டி

http://usilampatti-chellappa.blogspot.com/2011/05/blog-post_17.html



புதிய திரட்டியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். 
அந்த தளத்தின் இடது பக்கத்தில் இருக்கும் tools மெனு சென்று திரட்டியின் லிங்கை உங்கள் தளத்தில் இனத்தால் உங்கள் தளத்தில் இருந்தே நேரடியாக
பதிவுகளை திரட்டியில் இணைக்க முடியும்.  அந்த திரட்டிக்கான லிங்க் இதோ.

இந்த திரட்டியின் பெயர் சிங்கம்.  இந்த திரட்டியில் பதிவுகளை இணைப்பது சுலபமாக இருக்கிறது.  இந்த திரட்டி பதிவுகளை தாமாகவே சேகரிக்கவும் செய்கிறது. நன்றி...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz