Sunday 10 March 2013

பயன் உள்ள சில சாப்ட்வேர்களின் பற்றிய தொகுப்பு - 1 Audio Editing Software

 
Audio Editing Software
    பாடல்களை Edit செய்ய நமக்கு இணையத்தியில் பல சாப்ட்வேர் கிடைதாலும் மிகவும் பயன்படும் சாப்ட்வேர் Audacity என்னும் சாப்ட்வேர் தான்...


     இந்த பயன்படுத்துவது மிகவும் எளிது.....இக்காரணத்தினால் தான் இதை பல மக்கள் பயன்படுத்துகிறார்கள்.....

     இச்சாப்ட்வேரை கொண்டு பாடலை தங்கள் விருபத்திற்கு ஏற்ப இடையில் Edit செய்து தேவையான வரிகளை மட்டும் பிரித்து எடுக்கலாம். 



     தங்கள் தெர்வு செய்த பாடலுக்கு Volume Level அதிகரிகலாம், இரண்டு வெவ்வேறு பாடல்களை ஒன்றாக இணைகலாம்.

     தாங்கள் இதை பயன்படுத்தினாலே இதன் எளிமை புரிந்துவிடும்!

Software Download

மிக்க நன்றி!
 

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz