இப்பதிவு Mastercard பற்றியும் இணையத்தில் அதன் முக்கியத்துவம்
குறித்தும் அதை எப்படி அனைவரும் இலவசமாக பெறுவது என்றும் இப்பதிவு
விளக்குகிறது. இணைய வணிகத்தில் கால்பதிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த
Master card பற்றிய அறிமுகம் இருக்கும். இப்பதிவு அறிவு சார்ந்ததே அன்றி
வர்த்தக நோக்கம் கொண்டதல்ல. இவ் அட்டையை பெறுவது, பயன்படுத்துவது
அனைத்தும் உங்கள் நாட்டு நிதி துறை சட்டங்களுக்கு கட்டு பட்டது என்பதுடன்,
இப்பதிவு இலங்கை நிதி சட்டங்களை அடிப்படையாக வைத்து பதியப்படுகிறது என்பதை
கவனிக்க.
கிடைக்கும் Card:
Master Card பற்றி:
மாஸ்டர்கார்டு (MasterCard Worldwide) ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக உள்ளது. இது கட்டணமுறைகள், கடனட்டைகள் போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது. (Wikipedia)இணையத்தில் இதன் முக்கியத்துவம்:
இணையத்தில் Visa அட்டைகளுக்கு ஒப்பாக பயன்படுத்தப்படுகிறது. பல நாட்டு வங்கிகளும் இதை வழங்குகிறது. இணையத்தின் பெரும்பாலான சேவைகள் இவ் அட்டையை ஆதரிக்கின்றன. துரதிஷ்டவசமாக Adsense இவ் அட்டை முறைகள் எதனையும் ஆதரிப்பதில்லை.இலவச வீட்டுக்கு வரும் Master Card பற்றி:
Payoneer card இணைய தளத்தில் பதிவு செய்து ஒரு வாரத்தில் New York நகரத்தில் இருந்து தபாலில் அனுப்புவார்கள் இலவசமாகPayoneer Card இன் நன்மைகள்:
- Infolinks, Freelancer போன்ற சேவைகள் மூலம் பணம் பெறுபவர்கள் நேரடியாக அருகில் உள்ள ATM இல் சென்று பணம் பெற முடியும்.
- வங்கிக்கு செல்லாமல் வங்கி கணக்கு இல்லாமல் master card பெறலாம்.
சில Payoneer Card மட்டுப்பாடுகள்:
- US payment இணைப்பு இல்லாமல் உங்களால் Recharge செய்ய முடியாமல் இருப்பதே இதன் மிகப்பெரும் குறை. என்றாலும் உங்களுக்கு பணம் தரப்போகும் நிறுவனம் அவர்களுடன் இணைக்கப்பட்டது என்பதால் பிரச்சனை இல்லை.
- குறிப்பிட்ட சில நிறுவனங்களே இதில் இணைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக அனைவரும் அறிந்த நிறுவனங்கள் Freelancer, Infolinks ஆகும்.
- பண மாற்றத்தில் சில மேலதிக சேவை கட்டணம் பெறப்படுகிறது. பொருட்கள் வாங்கும் போது இவை இல்லை.
இணைப்புக்கள்:
- About Master Card : www.mastercard.com
- Get your Master Card Here from PAYONEER www.payoneer.com
- Payoneer card ஆதரிக்கும் நிறுவனங்கள் -
கிடைக்கும் Card:
No comments:
Post a Comment