Facebook இன்று Internet உபயோகப் படுத்துபவர்களை தன் வசம் வைத்து ஆட்சி புரியும் மாய உலகம். கண்ணால் காணாமலே நட்பு பாராட்டும் இடம். இதில் பலருக்கு அவர்களின் நண்பர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியாது. இப்பொழுது அதையும் எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த வசதி Googleஇன் உதவியுடன் வழங்கப் படுகிறது. இதற்கு பின் வரும் இணைப்பிற்கு செல்லவும்.
http://apps.facebook.com/nearbyfriends/
இது Facebook ன் ஒரு application ஆகும். சரி இது எப்படி செயல்படுகிறது . உங்கள் நண்பர்களின் நாடு, மற்றும் எந்த ஊர் என்பதை எடுத்து google map ன் உதவியுடன் உங்களுக்கு அவர்களுடைய இடங்களை Map ல் குறியிட்டு காட்டும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள பின் வரும் இணைப்பிற்கு செல்லவும்.
http://wheremyfriends.be
No comments:
Post a Comment