இண்டெர் நெட்டில் ஆன் லைன் மூலமாக உங்களுக்கு சில இணைய தளங்கள் இலவசமாக உதவுகின்றன அப்படி என்ன உதவி என்று கேட்கிறீர்களா?
எல்லாம் நீங்கள் விரும்பும் உதவிதான்.
உங்களிடம் உள்ள போட்டோவை டிசைன் செய்ய உங்கள் கம்ப்யூட்டரில் சாப்ட்வேர் எதுவும் இல்லை என்று நீங்கள் கவலைப்படுபவரா ?
கவலை வேண்டாம் கீழே உள்ள இணைய தள இனைப்புகளை கிளிக் செய்யுங்கள் ஆன்
லைனிலேயே உங்கள் போட்டோவை டிசைன் செய்ய ஒரு சாப்ட்வேர் ஓப்பன் ஆகும் இந்த
சாப்ட்வேர் உள்ளே உங்கள் போட்டோவை கொண்டு சென்று டிசைன் செய்துவிட்டு
திரும்பவும் டிசைன் செய்த போட்டோவை உங்கள் கம்ப்யூட்டருக்குள்
கொண்டுவந்துவிடலாம்
இங்கே கிளிக் செய்யுங்கள் http://www.sumo.fi/flash/sumopaint/index.php?id=0
இங்கே கிளிக் செய்யுங்கள் http://pixlr.com/editor/
No comments:
Post a Comment