வணக்கம் நன்பர்களே...
vlc player ஐ open செய்துகொள்ளுங்கள் அதில் media ---> convert / save என்பதை click செய்யுங்கள்.
அதில் file என்ற டேப் -ல் உங்கள் Audio/Video file ஐ open செய்து Audio/Video வை தேர்வு செய்து convert/save ஐ click செய்யுங்கள்.
Stream output என்ற window open
ஆகும் , அதில் Encapsulation டேப் ஐ click செய்து நமக்கு ஏற்ற format ஐ
தேர்வு செய்து save என்பதை click செய்யுங்கள்.
இப்போது நீங்கள் Audio/video format convert செய்ததை check செய்து பாருங்கள் நீங்கள் தேர்வு செய்த format க்கு மாற்றி இருக்கும்.
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தவறாமல் மின்னோட்டம்
கொடுக்கவும்.மேலும் இந்த பதிவை அனைவரும் தெறிந்துக்கொள்ள தங்களின் சமூக
தளங்களில் பகிறவும்.
No comments:
Post a Comment