Thursday, 9 May 2013

மதுரை மீனாக்‌ஷி அம்மன் கோவில் - ஒரு மாயச் சுற்றுலா

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என சிவபெருமானிடமே எதிர் வாதமிட்ட நக்கீரர் வாழ்ந்த மதுரை.

மதுரை மீனாக்‌ஷி அம்மன் கோவிலை இணையத்தின் ஊடாக சுற்றிப் பார்க்க வசதியாக மாயச்சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர் (Virtual Tour).


கோவிலின் உள்புற மேப் ஆனது திரையின் இடப்பக்கம் தெரியும். அங்கே எந்த இடத்தைப் பார்வையிட வேண்டும் எனத் தெரிவு செய்தால் பேஜ் லோட் ஆகியவுடன் நீங்கள் கணினித் திரையில் இணையம் ஊடாக மீனாக்‌ஷி அம்மன் கோவிலின் உள்ளே சென்று வரலாம்.



அனைவரும் இதைக் காணலாம் என்பது இணையத்தின் விஷேஷம்.

மதுரை மீனாக்‌ஷி அம்மன் கோவில் இங்கே கிளிக் செய்யவும்

1 comment:

mano said...

aha hoho besh besh really superb

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz