Thursday, 18 April 2013

பணம் கொட்டும் PPC விளம்பர உலகப் பணி


சிட்டிகா என்பது ஒர் கூகுள் அட்சன்ஸ் போன்ற PPC(Pay Per Click) ஆன்லைன் ஜாப் சைட். கூகுள் அட்சன்ஸ் போன்றே இதுவும் நமக்கு அதிக வருவாய் தரக்கூடிய பணித் தளம். ஆனால், ஆரம்பத்தில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற உயர் நாடுகளில் இருந்து வரும் ஐ.பி நபர்களுக்கு மட்டுமே அதனுடைய விளம்பரங்கள் இருந்தன.
ஆனால், இன்று அதனை விரிவுபடுத்தி உலக முழுமைக்குமாய் தன் விளம்பர சேவையை வழங்கி வருகின்றனர். அப்படி அவர்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே விளம்பர சேவையை செய்த பொழுதே, அதில் நான் சம்பாதித்தவன். பின்னர், படுகை.காம்- ஐ ஒர் சிறப்பான வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கும் தளமாக மாற்ற என் பணியை தொடங்கியதால், கூகுள் அட்சன்ஸ், சிட்டிகா, அட்பிரைட் மற்றும் சில வருமானத் தளங்களுக்கான என் பணிகளை செய்யாமல் விட்டுவிட்டேன். ஆனால், இப்பொழுது மீண்டும் உங்களையும் Home Based Tamil Online JOB மூலம், தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக, என் பணிகள் தொடர்கிறது.

எப்பொழுதுமே ஒர் ஆன்லைன் ஜாப் பற்றி கூறும் பொழுது, அனைவருக்கும் இருக்கும் கேள்வி, நீங்கள் சம்பாதித்து உள்ளீரா? என்பதுதான். ஆகையால், முதலில் நான் சிட்டிகா மூலம் சம்பாதித்த விவரங்களை கொடுக்கிறேன்.....

My Payment Proof :
1. Payment (Chitika ) - 30/Apr/2009 ( Rs.550)
2. Payment (Chitika) 1/July/2009 (Rs.580.00)
3. Payment 2009-08-31 - $16.73
4. Payment 2009-11-30 - $16.27
5. Payment 2010-02-28 - $10.21
தொடரும்.....
Image


சிட்டிகா ஒர் அறிமுகம்:
சிட்டிகா, கூகுள் அட்சன்ஸ் போன்ற "பே பெர் கிளிக்" விளம்பர யுக்தி தளம். உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம். ஆனால், பலருக்கு தெரியாத ஒன்றுதான் சிட்டிகா. ஆனால், கூகுள் அட்சன்ஸ்க்கு இணையாக கிளிக்கிற்கு பணம் வழங்கும் தளம் சிட்டிகா. அதிலும், தமிழ் மொழியிலான ப்ளாக் என்றால் கூகுள் அட்சன்ஸ் விளம்பரம் ஏற்கப்படுவதில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் சிட்டிகா, தமிழ் ப்ளாக்/தளத்தில் தனது விளம்பரத்தை செயல்படுத்துகிறது என்ற ஒன்று தான் கூடுதல் தகவல்.

Image


சிட்டிகாவில் பப்ளிஸராக பதிவு செய்வது:
சிட்டிகாவின் மூலம் பணம் சம்பாதிக்க முதலில் செய்ய வேண்டியது, - Publisher-ஆக இணைந்து கொள்ள வேண்டும். அதற்கு, கீழ் கொடுத்துள்ள படத்தினை அல்லது இதனை https://chitika.com/publishers.php?refid=freetoday கிளிக் செய்து >> வலப்பக்கம் உள்ள Get Started or இடப்பக்கம் மேல் மெனுவில் Publisher என்ற பட்டனில் கர்ஸரை கொண்டு சென்றால் வரும் Apply Now என்பதில் ஒர் கிளிக் செய்து வரும் அப்ளிகேஷனை நிரப்பி உங்களுக்கான பப்ளிஷர் ஐ.டி. யை பதிவு செய்து கொள்ளவும். பொதுவாக சிட்டிகா, இரண்டு நாட்களில் புதிய அப்ளிகேஷனை சரிபார்த்து ஐ.டி.க்கு அப்ரூவல் கொடுத்துவிடும். அப்படி இல்லையெனில், உதவிக்கு பின்னுட்டம் இடவும்.

(நீங்கள் படுகையின் கோல்டு மெம்பர் எனில் உதவிக்கு பின்னூட்டம் இடவும். இல்லையெனில் கோல்டு மெம்பராக > http://www.padugai.com


ஐ.டி / UserName பெற்ற பின்
சிட்டிகா அப்ரூவல் கிடைத்ததும், நமக்கான ஒரே பணி... அதன் விளம்பரக் ஜாவா ஸ்கிரிப்ட் கோடை நம் வலைப்பக்கத்தில் இட வேண்டியது தான். சிட்டிகா விளம்பரக் கோடை பெற... சிட்டிகா-வில் லாக்கின் செய்து கொண்டு (அப்ரூவல் கிடைக்காமல் இதனை செய்ய வேண்டாம்), பின்னர் கொடுத்துள்ள Ad Setup என்ற பட்டனை கிளிக் செய்து பின்னர் வரும் விளம்பரத்திற்க்கு கீழான Get Code என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்பொழுது அடுத்த பக்கத்தில் மேலும் விவரமாக நமக்கு தேவையான அளவு பார்மட்டில்(728*90 leaderboard) விளம்பரத்தை தேர்வு செய்து பின்னர் கீழே கொடுத்துள்ள Get your Code என்ற கட்டத்திற்க்குள் இருக்கும் ஜாவா கோடை அப்படியே காப்பி செய்து உங்களது வலைப்பக்கத்தில் நீங்கள் விரும்பும் இடத்தில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் ப்ளாக்கர் வலைப்பூ வைத்திருப்பவர் எனில் அந்த ஜாவா கோடு கட்டத்திற்கும் கீழ் Add to Blogger என்ற பட்டன் இருக்கும், அதனை கிளிக் செய்து நேரடியாக உங்களது வலைப்பூவில் விரும்பும் இடத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

தெரிவது என் விளம்பரம் தானா என்று, எப்படி அறிந்து கொள்வது?
அப்படி அப்டேட் செய்யப்பட்ட விளம்பரம் உங்களுடையதுதானா? என்பதை அறிந்து கொள்ள, விளம்பரத்தின் வலப்பக்கம் அடிமுனையில் உள்ள [Chitica | Select] என்பது மேல் கர்சரை கொண்டுச் சென்றால், ப்ரவுசரின் இடப்பக்கம் கீழ் உங்களது சித்திகா ஐ.டி.உடர்ன் URL தெரியும். அல்லது [Chitica | Select] மீது ரைட் கிளிக் செய்து Copy Link Location என்று கிளிக் செய்துவிட்டு பின்னர் ஒர் பக்கத்தில் ரைட் கிளிக் செய்து பேஸ்ட் செய்தும் பார்க்கலாம்.

விவரமாக படம் :
Image

எடுத்துக்காட்டு: http://chitika.com/publishers.php?refid=freetoday > இது என்னுடைய விளம்பரம் என்பதால் கடைசியில் என்னுடைய ஐ.டி உள்ளது. அது போல், உங்களது விளம்பரத்தில் உங்களது ஐ.டி. கடைசியில் இருக்கும்.



சிட்டிகா மூலம் பணம் சம்பாதிக்க:

சிட்டிகா, கூகுள் அட்சன்ஸ் மற்றும் எந்தவொரு இணைய வேலையானாலும் நாம் அதிகம் சம்பாதிக்க செய்ய வேண்டியது, தேடு பொறிக்குள் புகுத்தி அதிக வாசகர்களை பெறுவது. அது எப்படி என்பதை 20வது பயிற்சி பணியில் கொடுத்துள்ளேன். இங்கு, அதனை சுருக்கமாக சொல்கிறேன். ஒவ்வொரு நாளும் புதியதாய் ஒர் பதிவை இடுவது. கண்டிப்பாக பிறர் நற்பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது. மற்றவர் பதிவை பார்த்து பின்னூட்டம் இட்டால் தான் அவர்கள் உங்களது பதிவை படித்து பின்னூட்டம் இடுவார். அதிக வாசகர்கள் நம் பதிவை படிக்க வேண்டும் என்றால் அதிக பின்னுட்டம் இருக்க வேண்டும். அதிக பின்னூட்டம் வேண்டும் என்றால், பிறர் விரும்பும் கருத்தை, படத்தை, தேடுவதை நாம் பதிய வேண்டும். அதிக வாசகர்களை கொண்டால், அது கண்டிப்பாக கூகுள் போன்ற தேடி பொறி மூலமாகவும் புதிய வாசகர்களை பெற்றுத் தரும். தேடு பொறிக்குள் வர வேண்டும் என்றால், பிறர் தளத்தில் இருந்து காப்பி செய்வதை விடுத்து, சொந்தமாக நமக்கு தெரிந்ததை செய்தால் போதும். கண்டிப்பாக நாம் சம்பாதிக்கலாம்.

எவ்வளவு சம்பாதிக்கலாம்?

இப்பொழுது பெரும்பான்மையானவர்கள் என்னிடம் கேட்கும் கேள்வியில் இதுவும் ஒன்று. பணி எப்படி செய்வது என்றே தெரியாது. ஆனால், பணம் மட்டும் வேண்டும். அது மட்டும் இல்லை, சென்னைக்கு போக வேண்டும் என்றால் இரயில் டிக்கட் எடுத்தால் மட்டும் போதாது, சரியான நேரத்திற்கு சென்று, இரயிலில் நாம் பயணித்தால் தான் முடியும். அது போல, பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஒர் பதிவை இட்டு, ரூபாய் நூறு கிடைக்கும் என்று எதிர் பார்த்து இருக்கக் கூடாது... ஆயிரம்..இரண்டாயிரம்..பத்தாயிரம்..இலட்சம்... என பதிவுகளை இட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்து கொண்டே இருந்தாலே போதும்... கண்டிப்பாக, அதில் சில பதிவுகள்... கூகுள் தேடுப் பொறிக்குள் செல்வது மட்டும் அல்லாமல், உங்களுக்கு அதிக பணத்தையும் கொடுக்கும். சிட்டிகாவை பொறுத்தவரைக்கும், நீங்கள் ஒர் நாளைக்கு இவ்ளதான் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை. ஒர் நாளைக்கு ஆயிரம் என்ன பத்தாயிரம் வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கு நீங்கள்... ஆயிரம் ஆயிரம் ...நல்ல பதிவுகளை இட்டிருக்க வேண்டும்... பிறர் அதற்கு பின்னுட்டம் இட வேண்டும். அது போல நீங்களும் பிறர், நற்பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருக்க வேண்டும்.

மேலும் சுருக்கமாக சொன்னால், உங்கள் விளம்பரத்தை அதிகமானாவர்கள் பார்க்க வேண்டும். அதற்கு நீங்கள் அதிக அதிகமான பதிவை இட வேண்டும்.

அப்படி என்றால் என் பணி என்ன?

சிட்டிகாவில் சம்பாதிக்க, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், முதலில் சிட்டிகா விளம்பரத்தை நான் சொன்னபடி நம் பதிவு பக்கத்தில் சேர்க்க வேண்டும். பின்னர், தினமும் பதிவிட்டுக் கொண்டே செல்வது தான் நம் பணி. வேறு எதுவும் செய்ய வேண்டாம்... சும்மா ஜாலியா எப்பொழுதும் போல, நான் சொல்வது போல, பதிவிட்டு வந்தாலே போதும்.

சம்பாதித்த பணம் எப்பொழுது கிடைக்கும்?

சிட்டிகாவை பொறுத்தவரைக்கும், $50.00 உங்கள் கணக்கில் நிரம்பியதும்.. அடுத்த மாதம் கடைசி நாளில் உங்களது வீட்டு முகவரிக்கே காசோலையாக அனுப்பி வைத்து விடுவார்கள். அக்காசோலை, நம் அருகில் உள்ள ஏதேனும் வங்கியில் செலுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம். ஆகையால், சரியான பெயரை பதிவு செய்யவும். அதாவது, எலக்ஷன் ஐ.டி, வோட்டர் ஐ.டி, டிரைவிங் லைசன்ஸ்-ல் உள்ள பெயரை கொடுக்கவும்(இனிசியலுடன் இருந்தால் அப்படியே கொடுங்க)



தன்னம்பிக்கையுடன் களம் இறங்குங்கள், கண்டிப்பாக நாமும் தினம் ரூபாய் ஆயிரம் சம்பாதிக்கலாம்.


கீழ் உள்ள லிங்க்கை சொடுக்கி உங்களுக்கான சிட்டிகா பப்ளிஷர்(Publisher) கணக்கை தொடங்க்கிக் கொள்ளுங்கள்.

https://chitika.com/publishers.php?refid=freetoday


மேலும் உதவி, விளக்கம் வேண்டும் என்றால் பின்னூட்டம் இடவும். கோல்டு மெம்பர் மட்டுமே இப்பதிவிற்கு பின்னூட்டம் இட முடியும். நீங்களும் கோல்டு மெம்பர் ஆக வேண்டும் என்றால், பார்க்க > http://www.padugai.com


கோடி கோடியாய் பதிவோம் ... கோடியாய் சம்பாதிப்போம்


நிறைய பதிய வேண்டும் என்பதற்காக, அர்த்தம் இல்லாமல் பதிந்தால் உங்களது நேரம் தான் வீணாகப் போகும். நல்ல பதிவுகளாய் பதியுங்கள்... நண்பர்களுடன் பின்னூட்டம் இட்டு சந்தோஷமாய் உரையாடுங்கள். பதிவதும் எளிதாக இருக்கும்... பணமும் சேரும்...


Additional News !
Chitika have Branch office in Hyderabad, India.

About Chitika
Founded in 2003, Chitika (pronounced CHIH-tih-ka), is a full-service on-line advertising network serving over 3 billion monthly impressions across more than 100,000 websites. For advertisers and media buyers, Chitika is a proven channel for targeting on-line consumers and qualified buyers. For all publishers, Chitika is an easy-to-use platform for earning daily ad revenue.

To inquire about all available positions/job in Chitika’s Hyderabad branch office | Email: india@chitika.com |

1 comment:

mini said...

thanks for your informations

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz