கணணியில் பயன்படுத்தப்படும் அலுவலக ரீதியான,
தனிப்பட்ட ரீதியான முக்கிய கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு
பல்வேறு வழிமுறைகள்காணப்படுகின்றன.
அவற்றில் ஒன்று தான் மென்பொருட்களைப் பயன்படுத்தி குறித்த தரவுகளை என்கிரிப்ட் செய்தல் ஆகும்.
என்கிரிப்ட் செய்வதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் அவற்றை விட வசதி கூடியதுடன் இலவசமாகவும் கிடைக்கக் கூடிய மென்பொருள் Easy Encryptor 3.9 ஆகும்.
இம்மென்பொருளானது தக்காளர்களிடமிருந்தும்(hackers), வைரஸ்களிடமிருந்தும் அதிகளவான பாதுகாப்பை வழங்குகின்றது.
தரவிறக்க சுட்டி

No comments:
Post a Comment