நம் அனைவருக்கும் நமது இந்திய தேசிய விலங்கு, பறவை.... போன்றவை தெரியும்.
ஆனால் நம் தமிழ்நாட்டிற்கென்றும் தனியாக விலங்கு, மரம, பறவை போன்ற
குறியீடுகள் இருப்பது பலருக்கு இன்னும் தெரியாமேலேயே இருக்கிறது. சமச்சீர்
கல்வி புத்தகத்திலும் இந்த தகவல் தற்போது இடம் பெற்றிருக்கிறது. தமிழக
தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இது குறித்த கேள்விகள் இடம் பெற
வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது குறித்து அறிந்துகொள்வோம்.
தமிழக சின்னம் - திருவில்லிபுத்தூர் கோபுரம்
தமிழக விலங்கு - வரை ஆடு
தமிழக பறவை - பச்சைப்புறா
தமிழக மரம் - பனை மரம்
தமிழக மலர் - செங்காந்தள் மலர்
தமிழக விளையாட்டு - கபடி
TNPSC தேர்வுகளுக்கு பயன்பட்ம் வகையிலான தகவல்கள் மற்றும் கேள்வி-பதில்கள் இடம்பெறும். தொடந்து வருகை புரியுங்கள் சிந்திக்கலாம் தளத்திற்கு . கிழ் உள்ள லைக் பட்டனை அழுத்துவதன் மூலம் எம்மை முகநூலில் பின்தொடர இயலும்.

No comments:
Post a Comment