வாழை
ஊட்டச்சத்து
மிக்க துணை மருந்துப் பொருளாக பயன் படுத்தப்படுகின்றது. அவை ரொட்டி, கேக்,
பிஸ்கட், ஊட்ட பானம் மற்றும் குழந்தைகள் ஆகாரமாக
முறைப்படுத்தப்படுகின்றது.இது மற்ற தானியங்களுடன் கலந்து சப்பாத்தி,
ரொட்டி செய்ய உதவும்.
பால் பொருட்களை தயாரிக்கும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது. கட்டித்தயிர், மில்க் ஷேக், ஐஸ்கிரீம், ரொட்டி மற்றும் கேக் செய்தல், வாழைப்பழ நறுமண பானம் செய்ய பயன்படுகின்றது.
சிறிய அளவில்:
என்.
சி. ஆர். பி - னால் அதிகப்படியான
ஊட்டச்சத்து மற்றும் சுவையான ஊட்டச்சத்து பானத்தையும், குழந்தைகள்
ஆகாரத்தையும் உருவாக்கியது. இதில் புரதம், தாது,
உயிர்சத்து மற்றும் கொழுப்புச் சத்து இவைகள் அனைத்தும் வாழை மாவில் /
பொடியில் உள்ளதால் வாழை மாவை ஊட்டச்சத்து மிக்க பானம், குழந்தைகள் ஆகாரமும்
செய்ய பயன்படுகின்றது. இதை ஆறு மாத காலம் இருப்பு வைத்துக் கொள்ளளலாம்.
இது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உகந்தது.
தொழில் நுட்பங்கள்
* - அறுவடை
பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக் கழகம், கோவை.
பல்கலைக் கழகம், கோவை.
** - ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், மதுரை.
*** - தேசிய வாழை ஆராய்ச்சி மையம்.
ஆதாரம்:
- http://images.google.co.in/
imgres?imgurl=http://www. pebsa.com/banano.jpg - http://www.
purcellmountainfarms.com/ Organic%20Banana%20Chips.htm - http://img.alibaba.com/photo/
11452702/Banana_Powder.summ. jpg - http://www.drinkswap.com/
images/bevfull/74065.jpg - http://www.homebrewtalk.com/
f79/banana-wine-33636/index2. html - http://www.pawlux.com/product_
images/.jpg - http://www.
homebrewunderground.com/ images/ clarified.jpg - http://images.google.co.in/
imgres?imgurl=http://www. pebsa.com/banano.jpg - abstractgourmet.com/2007/06/
banana-jam/ - http://www.bristolinverts.co.
uk/shop_food/beetle_jelly_ banana.png - http://www.neelsnatural.com/
images/thumbs02.gif
No comments:
Post a Comment