Tuesday, 12 March 2013

ஒரே கிளிக்கில் Youtube வீடியோவை உங்கள் கணினியில் தரவிறக்க

http://www.anbhudanchellam.blogspot.in/2012/10/youtube.htmlவணக்கம் நண்பர்களே வீடியோ பாடல்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது YOUTUBE   தளம் மட்டுமே இந்த தளத்தில் அணைத்து வகையான VIDEO க்களும் உள்ளன.இந்த பதிவில் எப்படி உங்கள் browser-இல் இருந்தே youtube, google video, metacafe, Indiafm, National Geographic, etc.,
போன்ற தளங்களில் இருந்து எளிதாக தரவிறக்கம் செய்தவது என்பதை பற்றி பார்ப்போம்.
                                                            

இந்த add-on ஆனது Firefox browser-இல் மட்டுமே வேலை செய்யும். நீங்கள் உபயோகிப்பது IE எனில் முதலில் Firefox Browser-ஐ தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.


                                Download Firefox

பிறகு, இந்த Video download Helper பக்கத்தை திறக்கவும்.அங்கே "Add to Firefox" என்ற பச்சை நிற பொத்தானை சொடுக்கவும். Video download Helper இன்ஸ்டால் ஆகி விடும். ஒரு முறை உங்கள் browser-ஐ மூடி மறுபடியும் திறக்கவும். இப்போது youtube போன்ற இணைய தளங்களுக்கு செல்லவும். எதாவது ஒரு வீடியோ வை பார்க்கவும்.
                                            

படத்தில் காட்டியது போல பல "அட்ரஸ் பார்" அருகில் புதிதாய் ஒரு பலூன் இருக்கும். அதை க்ளிக் செய்து, உங்களுக்கு வேண்டிய பைலை Save செய்திடவும். இதை போல youtube மற்றும் பல இணையத்தளங்களின் embed செய்ய பட்ட வீடியோ, mp3, படம், ஆகியவற்றை எளிதாக பதிவிறக்கி கொள்ளலாம்.

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz