Wednesday 13 March 2013

You Tube ரகசியங்கள் ஆறு

http://anbhudanchellam.blogspot.in/2011/09/you-tube.html


உலகின் முன்னணி தளமான YOU TUBE வீடியோ பற்றி ஒரு சில டிப்ஸ்
http://3.bp.blogspot.com/-Wo3iU8q8aWI/TleuDRIUr_I/AAAAAAAAAkE/1yD7DlwPHec/s1600/youtube_logo1.jpg
1. high quality வீடியோவை பார்ப்பதற்கு  
 
யூ டீயூப் -ல் உள்ள ஏதாவது ஒரு வீடியோவை ஹை குவாலிடி யில் பார்ப்பதற்கு YOU TUBE URL உடன் ஒற்றை மேற்கோளுக்குள் இருக்கும் குறியீடுகளை YOU TUBE URL சேர்த்து கொள்ளுங்கள் .

 ‘&fmt=18′(stereo, 480 x 270 resolution) or ‘&fmt=22′(stereo, 1280 x 720 resolution)
2. ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து யூ டீயுப் வீடியோ ஓடு வதற்கு


YOU TUBE url -ன் கடைசியில் (#t=03m22s) கீழ் வரும் குறியீட்டை சேர்த்துக் கொள்ளவும்

add #t=03m22s (#t=XXmYYs for XX mins and YY seconds) to the end of the URL.
3.  search box - மறைப்பதற்கு 

http://2.bp.blogspot.com/-fm4NFbhPavc/Tleu43CAh9I/AAAAAAAAAkI/dXJyIqt0tz0/s1600/searchbar.png


URL -ன் முடிவில் குறியீட்டை சேர்க்கவும்   add ‘&showsearch=0
4. வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் பார்க்க .

http://2.bp.blogspot.com/-mq-OrR18YVA/TlevCnskGfI/AAAAAAAAAkM/7KDbOb4ZNyc/s1600/skipsecs.png


குறிப்பிட்ட  பகுதியை மட்டும் பார்க்க பின் வரும் குறியீட்டை சேர்க்கவும் .‘&start=30′ to skip first 30s of the video.  start=

 5.RELATED VIDEO க்களை வராமல் இருப்பதற்கு

http://2.bp.blogspot.com/-8TMq8bcW-L0/TlevVEVjqyI/AAAAAAAAAkQ/Bls_bEm8bp4/s1600/WESMOBRELATED.png

பின் வரும் குறியீட்டை சேர்க்கவும் add ‘&rel=0′ URL முடிவில் சேர்க்கவும் .

6.உலகின் எல்லா பகுதிகளிலும் எல்லா வீடியோக்களை பார்ப்பதற்கு

உலகின் சில பகுதிகளில் சில வீடியோக்கள் வராது . அதற்கு சாதாரணமான YOU TUBE URL  வேறு விதமாய் மாற்ற வேண்டும் .

http://www.youtube.com/watch?v=<somecode> to http://www.youtube.com/v/<somecode>


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz