கணினியில் நாம் பல மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து
பயன்படுத்தி வருகிறோம். சில
நேரம்
குறிப்பிட்ட மென்பொருளின் Licence Key - ஐ நாம்
மறந்து
விடுவோம். அதை
இன்னொரு கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது
முழித்துக் கொண்டிருப்போம். அதை
தவிர்க்க எளிதாக Licence Key -
ஐ
எப்படி
கண்டுபிடிப்பது என்று
பார்ப்போம்.
இதை ஒரு மென்பொருள் பயன்படுத்தி செய்ய
வேண்டும். இதன்
மூலம்
Windows license Key, Software and Games license Key போன்றவற்றை அறியலாம்.
2. இதை
உங்கள்
கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது
Babylon போல
ஏதேனும் வந்தால் அதை
தவிர்த்து விட்டு
இன்ஸ்டால் செய்யவும்.
3. Install செய்து முடிந்தவுடன் அதை
ஓபன்
செய்தால், கீழே
உள்ளது
போல
வரும்.
அதில்
Windows License Key, MS Office Key மற்றும் சில
முக்கிய மென்பொருட்களின் Key - ஐ காமிக்கும்.
4. எல்லா
மென்பொருட்களின் Key - ஐயும் கான
Scan Plus என்பதை
கிளிக்
செய்யுங்கள்.
5. தகவல்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேண்டும் போது
பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி - Tech Hints
- See more at:
http://www.karpom.com/2012/12/recover-forgotten-license-key-of-windows-softwares.html#sthash.jU1bwHoK.dpuf
No comments:
Post a Comment