http://anbhudanchellam.blogspot.in/2012/01/sms.html
இணையம் வழியாக sms அனுப்ப எண்ணற்ற தளங்கள் இருந்தாலும்
உங்களுக்கு பிடித்த பேஸ்புக் வழியாக அனுப்பினால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே . அதுவும் உங்களுக்கு பிடித்த மொபைல் எண்ணுக்கு அனுப்பலாம்.இந்த பதிவில் அதை பற்றி பார்க்கலாம்.
முதலில் உங்கள் facebook உள்ளே நுழைந்து கொள்ளுங்கள்
அடுத்து chatsms application செல்லுங்கள் அடுத்து உங்களிடம் அனுமதி கேட்கும் .
அனுமதி கொடுத்தவுடன் அந்த பக்கத்திற்கு சென்று உங்களுடைய sms
ஐ அனுப்பலாம் . இதில் நூறு எழுத்துக்களை மட்டுமே அனுப்ப முடியும்.

No comments:
Post a Comment