Monday, 11 March 2013

நமது பிளாக்கில் ஓட்டிங் பட்டன் சேர்ப்பது எப்படி?- how to add voting button in our blog?

http://www.usilampatti-chellappa.blogspot.in/2011/04/how-to-add-voting-widget-in-our-blog.html
நமது பிளாக்கில் ஓட்டிங் சேர்ப்பது எப்படி?- நண்பரின் கேள்வியும், தீர்வும்..!!


அருமை நண்பர்களே... இது மிகவும் எளிதான ஒன்றுதான்...!!

முதலில் உங்களின் பிளாக்கின் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்...

DASHBOARD ஐ கிளிக் செய்து கொண்டு, அதில் desing சென்று edit html ஐ கிளிக் செய்துகொள்ளுங்கள்...

உங்களின் வார்ப்புருவை (template) ஒரு பேக்அப் எடுத்துக்கொள்ளுங்கள்(download full template - என்பதை கிளிக் செய்வதன் மூலமாக வார்ப்புருவை சேமித்துக்கொள்ளலாம்..)

நண்பர்கள் திரு பிளாஸபி பிரபாகரன், சிவகுமாரன் மற்றும் நமது வலைப்பூவின் நண்பர்களின் விருப்பத்திற்கேற்ப இப்பதிவு... நமது வலைப்பூவில் ஓட்டிங் விட்கெட் சேர்ப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.. (நேரமின்மையால் இவ்வளவு காலதாமதம் திரு சிவகுமாரன், பிளாஸபி அவர்களே..!)

ஒரு முன்னேற்பாடாக இச்சேமிப்பு.. ஏனெனில் வார்ப்புருவில் மாற்றம் செய்த பின் ஏதாவது பிழை ஏற்படின் மீண்டும் சேமித்த வார்ப்புருவைக் கொண்டு நமது வலைப்பூவை பழைய முறைக்கே மீட்டெடுக்க உதவும்.

படத்தைப் பார்த்தால் தெளிவாக புரியும்...




சரி.. Expand Widget Templates என்பதின் அருகில் இருக்கும் சிறு கட்டத்தில் கிளிக் செய்துகொள்ளுங்கள்..

தற்பொழுது CTRL+F ஒரு சேர அழுத்தி கீழ்க்கண்ட வரியைக் கண்டுபிடிக்கவும்.

<data:post.body/>

அதற்கு கீழே கீழ்க்கண்ட கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்து save template என்பதை கிளிக் செய்யவும்...

இப்பொழுது தங்களின் வலைப்பூவில் ஓட்டிங் பட்டனிற்கான விட்கெட் சேர்க்கப்பட்டிருக்கும்..



<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>

</script>

<b:if cond='data:blog.pageType == "item"'>

<script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp

+ "&posturl=" + data:post.url

+ "&cmt=" + data:post.numComments

+ "&blogurl=" + data:blog.homepageUrl

+ "&photo=" + data:photo.url'

language='javascript' type='text/javascript'>

</script>

இது இன்ட்லி வலைதளத்திற்கான ஓட்டிங்பட்டனுக்கான கோடிங்.. இன்ட்லி வலைதளத்திலும் கோடிங் கிடைக்கும்...


<script type='text/javascript'> button=&quot;hori&quot;; lang=&quot;ta&quot;; submit_url =&quot;<data:post.url/>&quot; </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'> </script>

நமது உள்ளங்கையில் உலகம் வலைப்பூவைப் போன்று ஓட்டிங் பட்டன் காட்சியளிக்க வேண்டுமா?  இதோ அதற்கான கோடிங்...

அதாவது இவ்வாறு காட்சியளிக்க...

No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz