ஏலக்காய் நறுமணப் பொருளாக மட்டும் இல்லாமல், பல மருத்துவக் குணங்களைக் கொண்டதாகும்.
மன இறுக்கத்தைக் குறைத்து உடல் புத்துணர்ச்சி பெற ஏலக்காய் பயன்படுகிறது.
பல் மற்றும் வாய் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ஏலக்காய் நல்ல தீர்வாக அமையும்.
செரிமானத்திற்கு உதவும். இதனால்தான் நெய் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளில் அவசியமாக ஏலக்காயை சேர்ப்பார்கள்.
குரல் வளை மற்றும் தோல் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
மலட்டுத் தன்மையைப் போக்குவதற்கும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
இரத்த அழுத்தத்தை குணமாக்கும் செலரி இதையும் படிச்சுப்பாருங்க
எலக் ஷ ன் வந்துடுச்சு இல்ல..! எனக்கு மட்டும் ஆசை இருக்காதா..? ஓட்டு குத்திட்டுப் போறது..! என்ன..!பரவாயில்ல..! ஓட்டு கூட போடவேண்டாம்..! அட..! உங்க கருத்தச் சொல்லுங்க..! அப்புறம் ஓட்டு...! ஓ..! அதான் நீங்க போட்டுவீங்க.. எனக்குத் தெரியும்..!
No comments:
Post a Comment