Monday, 11 March 2013

தமிழ் ஜோதிடம்

 



தமிழில் நமது ஜாதகத்தின் பலன்கள் இதில் உங்கள் பெயர் - நீங்கள் ஆணா - பெண்ணா - நீங்கள் பிறந்த தேதி - அதன் கீழே பிறந்த நேரம் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். அதற்கும் கீழே நீங்கள் பிறந்த இடம் குறிப்பிடுங்கள், அல்லது அதில் ஊரின் முதல் எழுத்தை கொடுத்து தேடுங்கள் Or உங்கள் ஊர் பெயர் லிஸ்டில் வரவில்லையா - கவலையை விடுங்கள் உங்கள் ஊர் அருகாமையில் உள்ள பெரிய ஊர் பெயர் வருகின்றதா என்று பார்த்து அந்த பெயர் வந்தால் Ok தாருங்கள். உங்கள் ஊரின் அட்சரேகை தீர்க்க ரேகை பதிவாகும். பையனோ  - பெண்ணோ ஜாதகத்தில் முக்கியாக பார்க்கவேண்டியது செவ்வாய் தோஷம் சுலபமாக பார்க்கலாம். இதில் நட்சத்திரப்பலன்களும் ராசியின் பலன்களையும் நாம் அறிந்து கொள்ளலாம். இறுதியாக உள்ளது கோசார பலன்களின் அன்றைய நிலையை அறிந்து கொள்ளலாம். நடப்பு மற்றும் எதிர் வரும் 2 ஆண்டுப்பலன்களை அறியலாம்



தரவிறக்கம் செய்ய கீழே க்ளிக்





No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz