நம்
வலைப்பதிவில் எத்தனை கருத்துரைகள் மற்றும் பதிவுகள் உள்ளன. என்று
கேட்டால் உடனே பிளாக்கரில் நுழைய தேவையில்லை நம் வலைபதிவிலே அதற்க்கான
Widget நிறுவிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் நமது வலைபதிவில் எத்தனை
பதிவுகள் மற்றும் கருத்துரைகள் உள்ளது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.
அந்த Widget கோடிங்கை கீழே
கொடுத்துள்ளேன் இணைத்துப் பயன்பெறுங்கள்.
மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள வலைப்பதிவின் URL 'ஐ நீக்கிவிட்டு உங்கள் வலைப்பதிவின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் Widget 'ஐ செமித்துங்கள்.
நன்றி.
கொடுத்துள்ளேன் இணைத்துப் பயன்பெறுங்கள்.
முதலில் Dashboard ==> Design ==> Add a Gadget ==> HTML/JavaScript சென்று கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்துக் கொள்ளுங்கள்.
<center><script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Total Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
</script>
<font color="blue"><script src="http://tamil-computer.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
<script src="http://tamil-computer.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font></center>
function numberOfPosts(json) {
document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Total Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t + '</b><br>');
}
</script>
<font color="blue"><script src="http://tamil-computer.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
<script src="http://tamil-computer.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments"></script></font></center>
மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ள வலைப்பதிவின் URL 'ஐ நீக்கிவிட்டு உங்கள் வலைப்பதிவின் URL 'ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் Widget 'ஐ செமித்துங்கள்.
நன்றி.
No comments:
Post a Comment