Wednesday, 13 March 2013

ப்ளாக் ஓடும் எழுத்துகளை பதிவில் இணைப்பது எப்படி?

http://anbhudanchellam.blogspot.in/2012/08/blog-post.html
 
ஓடும்  எழுத்துகளை நிறைய தளங்களில் பார்த்து இருபீர்கள் ஓடும்

எழுத்துகளை பதிவில் இணைப்பது மிகவும் சுலபம் இது நிறைய பழைய ப்ளாக்

முதலாளிகளுக்கு தெரிந்து இருக்கும்  இந்த பதிவு எப்படி ஓடும்  எழுத்துகளை

பதிவில் சேர்க்க தெரியாத புதிய  ப்ளாக் முதலாளிகளுக்கு உதவட்டுமே

குறிப்பு :html கோடிங் compose பகுதில் பேஸ்ட் செய்ய கூடாது html பகுதில் தான்

போஸ்ட் செய்யவும் (அது தான் பதிவு எழுதுவோம்லா அந்த பகுதில் தான்

compose, html,என்று இரண்டு இருக்கும் அதில் html பகுதில் போஸ்ட் செய்ய

வேண்டும் உதவிக்கு கிழே உள்ள படத்தை பார்க்கவும்


எழுத்துகளை ஓட  வைக்க கிழே உள்ள கோடிங் பயன்படுத்தவும்

 சிவப்பு நிற எழுத்தில் உங்களுக்கு விருப்பம் உள்ளதை எழுதி கொள்ளவும்


<marquee>என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி .!!!</marquee> 
 கிழே உள்ளதை போல் பிரதிபலிக்கும்

<marquee>என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி.!!!</marquee>

உங்களுக்கு விருப்பம் உள்ள திசையில் எழுத்தை ஓட  வைக்க  கிழே உள்ள

கோடிங் பயன்படுத்தவும் உதாரணமாக கிழே இருந்து மேலே எழுத்து செல்ல

வேண்டும் என்றால் கிழே உள்ள கோடிங்யில் right என்ற இடத்தில் up என்று 

கிழே எழுத்து செல்ல வேண்டும் என்றால் down வலது பக்கம் எழுத்து செல்ல வேண்டும் 

என்றால் right இடது பக்கம் எழுத்து செல்ல வேண்டும் என்றால் left மாற்றி கொள்ளவும் 

சிவப்பு நிற எழுத்தில் உங்களுக்கு விருப்பம் உள்ளதை எழுதி கொள்ளவும் 

<marquee direction="right">என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி </marquee> 
 கிழே உள்ளதை போல் பிரதிபலிக்கும்

<marquee direction="right">என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி.</marquee>

எழுத்துகளின் பின்புறம் வண்ணம் குடுக்க கிழே உள்ள கோடிங்

பயன்படுத்தவும் முதலில் உள்ள ரெட் பின்புறம் வண்ணம் மஞ்சள் நிறம்

எழுத்தின் நிறம் உங்களுக்கு விருப்பம் உள்ள கலர் குடுத்து கொள்ளலாம்
<marquee bgcolor="red"><font color="yellow">
என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி </font></marquee> 
கிழே உள்ளதை போல் பிரதிபலிக்கும்

<marquee bgcolor="red"><font color="yellow">என்னுடைய பதிவை படிக்க வந்தழமக்கு நன்றி.</font></marquee>

மேலே சேர்த்து உள்ள அனைத்து கோடிங்களிலும் மௌஸ் கொண்டு சென்று

பாருங்கள் எழுத்து நிற்காது ஓரு வரி இரண்டு வரியாக இருந்தால் ஈசியாக

படித்து விடலாம் ஆனால் பெரிய பெரிய கட்டுரை இருந்தால் முழுவதும்

படிக்க முடியாது (ஆமா பாஸு மேலே உள்ள எழுத்தை பாருங்க என்ன ஸ்பீட்

ஓடுது எப்படி படிக்க முடியும் இதற்கும் தீர்வு இருக்கு

கிழே உள்ள கோடிங் பயன்படுத்தவும் மௌஸ் எழுத்தின் மீது வைத்தல் நின்று

விடும் மௌஸ் எடுத்தல் மீண்டும் ஓடும்

சிவப்பு நிற எழுத்தில் உங்களுக்கு விருப்பம் உள்ளதை எழுதி கொள்ளவும் 

<marquee direction="left" height="50px" onmouseout="this.start()" onmouseover="this.stop()">
என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி .</marquee> 
கிழே உள்ளதை போல் பிரதிபலிக்கும் கிழே உள்ள எழுத்தில் மௌஸ் கொண்டு சென்று பார்க்கவும்.
<marquee diection=''left'' height=''50px'' onmouseout=''this.start()'' onmouseover=''this.stop()''>என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி.</marquee>

வயசு ஆனா பெரியவங்க இப்படி ஸ்பீட் ஓடினால் அவர்களால் படிப்பது

கொஞ்சம் கஷ்டம் தான் அவர்கள் படிக்கவும் ஓரு வழி இருக்கு எழுத்தின்

வேகத்தை குறைத்து வைக்கலாம் அதற்கு கிழே உள்ள கோடிங் பயன்படுத்தவும்

எழுத்தின் வேகம் நான் 2 வைத்து உள்ளேன் உங்களுக்கு விருப்பம் உள்ளதை வைத்து 
கொள்ளவும் உதாரணமாக 5 எழுத்தின் வேகம் அதிகரிக்கும் 1 என்று வைத்தல் வேகம் குறையும் 

<marquee direction="left" height="50px" onmouseout="this.start()" onmouseover="this.stop()" scrollamount="2">என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி .</marquee>

கிழே உள்ளதை போல் பிரதிபலிக்கும் 


<marquee direction="left" height="50px" onmouseout="this.start()" onmouseover="this.stop()" scrollamount="2">என்னுடைய பதிவை பார்க்க வந்தமைக்கு நன்றி. </marquee>


No comments:

Post a Comment

ஆன்லைன் வயது கால்குலேட்டர்


Udanz