கணினியில் மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற |
தங்களின் கணினியில் எளிய முறையில் மொபைல் போன் மூலம் இணைய வசதியை பெற
ஆசையா...அப்படியென்றால் முதலில் இங்கு சற்று தங்களின் நேரத்தை செலவிடவும்.
இந்த வகை சேவை சில மொபைல் போன்கள் வழங்குகின்றன. அதன் தரவரிசையில் நோக்கியா நிறுவனம் சிறப்பாகவும் எளிமையாக வழங்குகிறது.
இந்த அறிய வாய்ப்பை பெற தாங்கள் இணையம் வசதி உள்ள நெட்வொர்க்கை பெற்று இருக்கு வேண்டும்.
Mobile Networks |
முதலில் கீழே உள்ள நோக்கியா பிசி சூட்டை பதிவிறக்கி கொள்ளுங்கள்.
NOKIA PC SUITE DOWNLOAD CLIKE DOWN:
Nokia Pc Suite Download |
பின்னர் டேட்டா கேபிள் மூலம்
தங்களின் மொபைல் போனை கணினியுடன் இணைக்கவும். அருகில் இருக்கும் மொபைல்
கடைகளில் தங்களின் மொபைல் மாடலை தெரிவித்து டேட்டா கேபிளை பெற்று
கொள்ளுங்கள்.
இதன் விலை 150 இருக்கும். தங்கள் கணினியுடன் இணைக்கும் முன்னர் தாங்கள் கணினியில் நோக்கியா பிசி சூட்டையை இன்ஸ்டால் செய்துயிருக்க வேண்டும்.
நீங்கள் கேபிள் மூலம் தங்களின் மொபைல் போனை இணைத்தவுடன், தங்களின் போனில் NOKIA MODE, PRINTING&MEDIA, DATA STORAGE மூன்று ஆப்சன்கள் காட்டப்படும் இதில் தாங்கள் NOKIA MODE
என்பதை தேர்வு செய்யவும். இதனை மேற்கொண்ட பின்னர் தங்களின் கணினியில்
மொபைல் போன் மூலம் இன்டர்நெட் இணைப்பை பெற நோக்கியா பிசி சூட்டை மென்பொருளை
தங்களின் கணினியில் இயக்கவும்.
மேலே உள்ள படத்தில் தோன்றும் விண்டோ போன்று தங்களுக்கு தோன்றும். அதில் என்பதை CONNECT TO THE INTERNET கிளிக் செய்யவும்.பின்னர் தோன்றும் திரையில் CONFIGURE யை மேற்கொள்ளவும். பின்னர் கிழே உள்ள படத்தில் உள்ள மாதிரி செயல்படுங்கள்.
மேலே உள்ள படத்தில் தோன்றும் விண்டோ போன்று தங்களுக்கு தோன்றும். அதில் என்பதை CONNECT TO THE INTERNET கிளிக் செய்யவும்.பின்னர் தோன்றும் திரையில் CONFIGURE யை மேற்கொள்ளவும். பின்னர் கிழே உள்ள படத்தில் உள்ள மாதிரி செயல்படுங்கள்.
பின்னர் ACCESS POINT என்பதில் தங்களின் நெட்வொர்கான ACCESS POINTயை
டைப் செய்யவும். பின்னர் கீழே உள்ள டிக் மார்க்கை கிளிக் செய்யவும்.
சிறிது நேரத்தில் தங்களின் கணினியில் இணையம் வசதி பெறப்படும். ACCESS POINTயை அறிய தங்களின் நெட்வொர்கின் வாடிக்கையாளர் மையத்தை அணுகவும்.
அவ்வளவு தான் முடிந்தது... மேலும் இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.
அவ்வளவு தான் முடிந்தது... மேலும் இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.
No comments:
Post a Comment