http://anbhudanchellam.blogspot.in/2012/09/automatic-screen-refresh.html
உங்களது கணனியில் ஏதாவதொரு
மாற்றத்தை செய்த பின்னர், கணனி திரை தானாகவே Refresh(Automatic Screen
Refresh) ஆகும் படி செய்து கொள்ளலாம்.இதற்கு முதலில் Start Menu-வில்
சென்று RUN என்பதில் regedit என்று கொடுக்க வேண்டும்.
தற்போது உங்களுக்கு Registry Editor என்ற விண்டோ ஓபன் ஆகியிருக்கும்.
இதில் கீழே உள்ளது போன்று Update வரை செல்லவும்.
HKEY_LOCAL_MACHINESystemCurrentControlSetControlUpdateMode
சென்ற பின் வலது பக்கத்தில் உள்ள
DWORD என்பதை கிளிக் செய்து, அதில் உள்ள Data Value என்பதில் 1 இற்கும் 5
இற்கும் இடையில் விரும்பிய இலக்கத்தை கொடுத்து கணனியை ஒருமுறை Restart
செய்யவும்.
இனிமேல் கணனியில் ஏதேனும் மாற்றம் செய்தால் தன்னிச்சையாகவே கணனி திரையானது Refresh ஆகும்.
No comments:
Post a Comment