ப்ளாக்
 வைத்திருக்கும் அனைவர் மனதிலும் எழும் கேள்வி இது. அதற்கான பதிலாக இந்த 
தொடர் பதிவை எழுதுகிறேன். இந்த தொடரில் நான் பதியவிருக்கும் அனைத்து 
முறைகளும் நான் இதுவரை கற்றுகொண்டவைகள். நிச்சயம் இது உங்களுக்கு 
பயனளிக்கும் என நம்புகிறேன்.
எனக்கு கோர்வையாக எழுதத் தெரியாது. ஏதாவது தவறிருந்தால் மன்னிக்கவும். சொல்ல வரும் விஷயங்களை மட்டும் புரிந்துக் கொண்டால் போதும்.
ஐம்பது பைசா மிட்டாய்க்கு கூட ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும் போது நம்முடைய வலைப்பதிவுக்கும் விளம்பரம் தேவை அல்லவா? ஆனால் நம்முடைய ப்ளாக்கை விளம்பரப்படுத்த பணத்தை செலவிடத் தேவையில்லை. கொஞ்சம் நேரத்தை மட்டும் செலவிட்டாலே போதும்.
இந்த தொடரில் முதலில் நாம் பார்க்க இருப்பது "திரட்டிகள்" பற்றி.
நம்முடைய பதிவுகளை திரட்டும் இணையதளங்கள் தான் திரட்டிகள். 
ஆங்கிலத்தில் "Aggregator" எனப்படும். இந்த தளங்களில் நாம் முதலில் கணக்கு 
ஒன்றை தொடங்க வேண்டும். பிறகு நம்முடைய பதிவுகளை அந்த தளங்களில் 
சமர்ப்பிக்க வேண்டும். அந்த தளங்களுக்கு வரும் வாசகர்கள் உங்கள் பதிவின் தலைப்பு பிடித்திருந்தால் உங்கள் பிளாக்கிற்கு வருகை தருவார்கள்.
பெரும்பாலான திரட்டிகள் நமது ப்ளாக்கில் ஓட்டு பட்டையை நிறுவுவதற்கான வாய்ப்பை தருகின்றன. அப்படி நிறுவுவதால், நமது பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் நம்முடைய பதிவுகளுக்கு ஓட்டு போட முடியும். ஓட்டு போடுவதற்கு அவர்கள் அந்தந்த திரட்டிகளில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
திரட்டிகள் அதிகம் இருக்கின்றன. புதிது புதிதாய் திரட்டிகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பிரபலமான (எனக்கு தெரிந்த மட்டும்) சில திரட்டிகளை மட்டும் இப்பகுதியில் பார்ப்போம்.
 தற்பொழுது
 திரட்டிகளில் முன்னிலையில் இருப்பது இன்ட்லி தான். இது முதலில் தமிழிஷ் 
என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்தது. ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு வரும் 
வாசகர்களில் அதிகமானோர் இன்ட்லி தளத்திலிருந்து தான் வருகிறார்கள். இது 
நமது தளத்தில் ஓட்டு பட்டையை நிறுவும் வாய்ப்பை தருகிறது.

முகவரி: http://ta.indli.com
 இன்ட்லிக்கு
 அடுத்ததாக பிரபலமான திரட்டி தமிழ்மணம். இந்த தளம் முதலில் தானியங்கியாக 
தொடங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன் இது தானியங்கி சேவையை 
நிறுத்திவிட்டது. தற்பொழுது இன்ட்லி போல ஒவ்வொரு பதிவையும் நாம் தான் 
சமர்ப்பிக்க வேண்டும். இது தரும் ஓட்டு பட்டையை நிறுவிவிட்டால் ஒரு 
சொடுக்கில் நமது பதிவை சமர்ப்பித்துவிடலாம். தற்பொழுது செய்தித்தளங்கள், இணையத்தளங்கள், தன்னார்வத் தனியார் தொண்டு நிறுவனங்கள்  சாராத தனியார் அமைப்புகளின் தளங்கள், பிரச்சாரத் தளங்கள் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூலிக்கிறது. இதன் சமீப நடவடிக்கைகளால் இதற்கு வரவேற்பு குறைவதாக கருதுகிறேன்.

முகவரி: http://tamilmanam.net/
 தட்ஸ் தமிழ் என்பது oneindia.in
 தளத்தின் திரட்டியாகும். ஓட்டு பட்டையை நமது ப்ளாக்கில் நிறுவும் வாய்ப்பை
 இது நமக்கு தரவில்லை. ஆனால் நாம் அந்த தளத்திலேயே ஓட்டு போடும் வசதியை 
தந்துள்ளது. இதில் ஓட்டு போடுவதற்கு நமக்கு கணக்கு தேவையில்லை. 
இதிலிருந்தும் அதிக வாசகர்கள் வருகிறார்கள்.

முகவரி: http://thatstamil.oneindia.in/bookmarks
 உலவு
 தளமும் பிரபலமான திரட்டி தான். சமீபத்தில் இந்த தளத்தை மேம்படுத்தி 
உள்ளார்கள். இந்த திரட்டியும் நமது தளத்தில் ஓட்டு பட்டையை நிறுவும் வசதியை
 தருகிறது. சில வாரங்களுக்கு முன் இந்த தளத்தை திறந்த போது என்னுடைய Mozilla Firefox உலவி இதை திறக்க அனுமதிக்கவில்லை. வைரஸ் இருப்பதாக காட்டியது. தற்பொழுது நன்றாக வேலை செய்கிறது.

முகவரி: http://ulavu.com
 இந்த
 திரட்டியில் நான் சேர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது. அதனால்இதை பற்றி 
முழுமையாக தெரியவில்லை. ஒரே வாரத்தில் இந்த தளத்திலிருந்து குறிப்பிடத்தக்க
 வாசகர்கள் வந்துள்ளார்கள். இதுவும் ஓட்டு பட்டை வசதியை தருகிறது.

முகவரி: http://tamil10.com/
http://thiratti.com
http://tamilveli.com
http://namkural.com
http://yaaldevi.com
http://dinamani.com/edition/BlogUpload.aspx
http://newspaanai.com
http://bogy.in
http://thalaivan.com/blog
திரட்டிகளின் ஓட்டுப் பட்டையை நமது பிளாக்கில் இணைப்பது எப்படி? என்று இறைவன் நாடினால், அடுத்த பகுதியில் காண்போம்.
எனக்கு கோர்வையாக எழுதத் தெரியாது. ஏதாவது தவறிருந்தால் மன்னிக்கவும். சொல்ல வரும் விஷயங்களை மட்டும் புரிந்துக் கொண்டால் போதும்.
விளம்பரம்:
ஐம்பது பைசா மிட்டாய்க்கு கூட ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி இருக்கும் போது நம்முடைய வலைப்பதிவுக்கும் விளம்பரம் தேவை அல்லவா? ஆனால் நம்முடைய ப்ளாக்கை விளம்பரப்படுத்த பணத்தை செலவிடத் தேவையில்லை. கொஞ்சம் நேரத்தை மட்டும் செலவிட்டாலே போதும்.
இந்த தொடரில் முதலில் நாம் பார்க்க இருப்பது "திரட்டிகள்" பற்றி.
திரட்டி என்றால் என்ன?
பெரும்பாலான திரட்டிகள் நமது ப்ளாக்கில் ஓட்டு பட்டையை நிறுவுவதற்கான வாய்ப்பை தருகின்றன. அப்படி நிறுவுவதால், நமது பிளாக்கிற்கு வரும் வாசகர்கள் நம்முடைய பதிவுகளுக்கு ஓட்டு போட முடியும். ஓட்டு போடுவதற்கு அவர்கள் அந்தந்த திரட்டிகளில் கணக்கு வைத்திருக்க வேண்டும்.
திரட்டிகள் அதிகம் இருக்கின்றன. புதிது புதிதாய் திரட்டிகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் பிரபலமான (எனக்கு தெரிந்த மட்டும்) சில திரட்டிகளை மட்டும் இப்பகுதியில் பார்ப்போம்.
இன்ட்லி  

முகவரி: http://ta.indli.com
தமிழ்மணம்

முகவரி: http://tamilmanam.net/
தட்ஸ் தமிழ்

முகவரி: http://thatstamil.oneindia.in/bookmarks
உலவு

முகவரி: http://ulavu.com
தமிழ் 10

முகவரி: http://tamil10.com/
இன்னும் சில திரட்டிகள்:
http://thiratti.com
http://tamilveli.com
http://namkural.com
http://yaaldevi.com
http://dinamani.com/edition/BlogUpload.aspx
http://newspaanai.com
http://bogy.in
http://thalaivan.com/blog
திரட்டிகளின் ஓட்டுப் பட்டையை நமது பிளாக்கில் இணைப்பது எப்படி? என்று இறைவன் நாடினால், அடுத்த பகுதியில் காண்போம்.

No comments:
Post a Comment